TA/Prabhupada 0135 - வேதத்தின் வருடத்தை உங்களால் கணக்கிட முடியாது: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0135 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Mor...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 6: Line 6:
[[Category:TA-Quotes - in Mauritius]]
[[Category:TA-Quotes - in Mauritius]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0134 - நீங்கள் கொலை செய்யக் கூடாது, ஆனால் நீங்கள் கொன்றுக் கொண்டிருக்கிறீர்கள்|0134|TA/Prabhupada 0136 - சீடர் பரம்பரை வழியாக இந்த ஞானம் தொடர்ந்து வந்தது|0136}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<div class="center">
<div class="center">
Line 14: Line 17:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|l9rmrVLZdvk|வேதத்தின் வருடத்தை உங்களால் கணக்கிட முடியாது<br />- Prabhupāda 0135}}
{{youtube_right|0CGeBiJ2-jQ|வேதத்தின் வருடத்தை உங்களால் கணக்கிட முடியாது<br />- Prabhupāda 0135}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


<!-- BEGIN AUDIO LINK -->
<!-- BEGIN AUDIO LINK -->
<mp3player>http://vaniquotes.org/w/images/751005mw.mau_clip2.mp3</mp3player>  
<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/clip/751005mw.mau_clip2.mp3</mp3player>  
<!-- END AUDIO LINK -->
<!-- END AUDIO LINK -->



Latest revision as of 05:24, 12 July 2019



Morning Walk -- October 5, 1975, Mauritius

தமிழன்: ஸ்வாமிஜி பைபலில் ஆதாம் பற்றி, ஆதாம் பிராமணரா? அது இந்திய மெய்யியலில் இருந்து நகல் செய்யப்பட்டு அங்கு வேறு பெயரில் எழுதப்பட்டதா?

பிரபுபாதர்: வரலாற்றுக் கோணத்தில் பார்த்தால் அது நகல் செய்யப்பட்டுள்ளது, ஏனென்றால் வேதங்கள் ப்ரமாவால் பல இலட்சக் கணக்கான வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது, மேலும் பைபில் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது. ஆகையால் நாம் மூலமானவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். உலகின் அனைத்து சமய முறைகளும், அவை வேதத்தின் பல பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டவை. ஆகையினால் அவை முழுமை பெறவில்லை. பைபலின் தோற்றம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் இல்லை. வேதத்தின் தோற்றம் உங்களால் கணக்கிட முடியாது, பல இலட்சக் கணக்கான வருடங்கள்.