TA/Prabhupada 0169 - கிருஷ்ணரை பார்ப்பதில் எங்கு சிரமம் உள்ளது: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0169 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...")
 
No edit summary
 
Line 6: Line 6:
[[Category:TA-Quotes - in France]]
[[Category:TA-Quotes - in France]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0168 - சாந்தம் மற்றும் பணிவு போன்ற குணங்களின் கலாச்சார வழிமுறைகள்|0168|TA/Prabhupada 0170 - நாம் கோஸ்வாமிகளின் உபதேசங்களை பின்பற்ற வேண்டும்.|0170}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<div class="center">
<div class="center">
Line 14: Line 17:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|L4e-8r6o20g|கிருஷ்ணரை பார்ப்பதில் எங்கு சிரமம் உள்ளது - Prabhupāda 0169}}
{{youtube_right|v7m4tYvQ30k|கிருஷ்ணரை பார்ப்பதில் எங்கு சிரமம் உள்ளது<br/> - Prabhupāda 0169}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


<!-- BEGIN AUDIO LINK -->
<!-- BEGIN AUDIO LINK -->
<mp3player>http://vaniquotes.org/w/images/760804BG.NMR_clip4.mp3</mp3player>
<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/clip/760804BG.NMR_clip4.mp3</mp3player>
<!-- END AUDIO LINK -->
<!-- END AUDIO LINK -->


Line 26: Line 29:


<!-- BEGIN TRANSLATED TEXT -->     
<!-- BEGIN TRANSLATED TEXT -->     
'''யோகேஷ்வரா''': இவர் இப்பொழுது சொல்கிறார், நாம் இன்னும் கிருஷ்ணனை பார்க்கும் அளவு முன்னேறவில்லை, அதனால் அவரை எவ்வாறு தியானிக்க வேண்டும்?  
யோகேஷ்வரன்: அவன் சொல்கிறான், நாம் இன்னும் கிருஷ்ணரை பரம புருஷராக நேரடியாக பார்க்க முடியுமளவுக்கு பக்குவம் அடையாததால், அவரை நாம் எப்படி தியானம் செய்வது? பிரபுபாதர்: உங்களுக்கு கோயிலில் இருக்கிறாரே இந்த கிருஷ்ணர் தெரியவில்லையா? (சிரிப்பு) நாம் உருவமில்லாத ஒன்றை வழிபடுகிறோமா என்ன ? கிருஷ்ணரை கிருஷ்ணர் கூறியது போலவே காணவேண்டும். இந்த நிலையில்... கிருஷ்ணர் சொல்வதைப் போல், ரஸோ (அ)'ஹம் அப்ஸு கௌந்தேய  ([[Vanisource:BG 7.8 (1972)|பகவத் கீதை 7.8]]). கிருஷ்ணர் கூறுகிறார், "நீரின் சுவையும் நானே." கிருஷ்ணரை நீரின் சுவையில் பார். அது உன்னை பக்குவப்படுத்தும். வெவ்வேறு நிலைகளுக்கு ஏற்றபடி... கிருஷ்ணர் கூறுகிறார் "நீரின் சுவையும் நானே." ஆக, நீ தண்ணீர் அருந்தும்போது கிருஷ்ணரை பார்க்க வேண்டியது தானே. " ஓ, இதிலுள்ள சுவை அந்த கிருஷ்ணரே தான்." ரஸோ (அ)'ஹம் அப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ஷஷி-சூர்யயோஹோ. சூர்ய-சந்திரனை பார்க்கும்போதும் அப்படித் தான். கிருஷ்ணர் கூறுகிறார், "சூரிய ஒளியும் நானே, நிலவின் ஒளியும் நானே." ஆக, சூரிய ஒளியை காலையில் பார்க்கும் போது, நீ கிருஷ்ணரை பார்க்கிறாய். இரவில் சந்திர ஒளியை பார்த்த உடனே நீ கிருஷ்ணரையே தான் பார்க்கிறாய். ப்ரணவஹ சர்வ-வேதேஷு. எந்த வேத மந்திரத்தை உச்சரிக்கும் முன்பு: ஓம் தத் விஷ்ணு பர, இந்த ஓம்காரம் என்பது கிருஷ்ணரே. "பௌருஷம் விஷ்ணு"மற்றும் ஒருவர் ஏதாவது அசாதாரணமான செயலை செய்தால் அதுவும் கிருஷ்ணரே. ஆக நீங்கள் கிருஷ்ணரை இப்படி பார்க்கவேண்டும். பிறகு , படிப்படியாக, நீங்கள் காண்பீர்கள்; கிருஷ்ணர் தன்னை வெளிப்படுத்துவார், அப்போது நீங்கள் பார்பீர்கள். ஆனால் , நீரின் சுவையில் அவரை உணர்வதிலும், கிருஷ்ணரை நேரடியாக காண்பதிலும் எந்தவித வித்தியாசமும் கிடையாது. ஆக, நீங்கள் தற்போது உள்ள நிலைக்கு தகுந்தபடி கிருஷ்ணரை பார்க்கலாம். பிறகு நீங்கள் சமயம் வரும்போது அவரை காணலாம் நீங்கள் உடனடியாக கிருஷ்ணரின் ராஸ லீலையை காண விரும்பினால், அது சாத்தியமில்லை. நீங்கள் பார்க்கவேண்டும்...  எங்கு வெப்பம் உள்ளதோ, அங்கு நெருப்பு  இருப்பதை நீங்கள் அறிய வேண்டும். எங்கு புகை உள்ளதோ, அங்கு நெருப்பு இருப்பதை நீங்கள் அறிய வேண்டும். நெருப்பை நீங்கள் நேரடியாக காணாவிட்டாலும், புகை அங்கு இருப்பதால் நெருப்பும் அங்கு இருக்கவேண்டும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆக, இப்படி, ஆரம்பத்தில் , கிருஷ்ணரை உணருங்கள். இது ஏழாம் அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கிறது. தேடிப்பார். ரஸோ (அ)'ஹம் அப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ஷஷி-சூர்யயோஹோ ப்ரணவஹ  ஸர்வ-வேதேஷு ([[Vanisource:BG 7.8 (1972)|பகவத் கீதை 7.8]]). ஜெயதீர்தன் : பதம் 7.8 : குந்தியின் மைந்தனே, அர்ஜுனா , நீரின் சுவையும் நானே, சூரிய சந்திரனின் ஒளியும் நானே, வேத மந்திரங்களிலுள்ள ஓம் என்ற சொல்லும் நானே; மனிதனுக்குள்ள திறனும் நானே. பிரபுபாதர்: ஆக இப்படி கிருஷ்ணரை பாருங்கள். இதில் என்ன கஷ்டம்? யார் இந்த கேள்வியை கேட்டது? கிருஷ்ணரை பார்ப்பதில் என்ன சிரமம் இருக்கின்றது? சிரமம் ஏதேனும் இருக்கிறதா? கிருஷ்ணரை பார். மன் மனா பவ மத்-பக்தோ, கிருஷ்ணர் சொல்கிறார்: ' எப்பொழுதும் என்னையே நினைப்பாயாக'. ஆக தண்ணீரை குடித்தவுடன், அதை சுவைத்து, 'ஆஹா, இதோ இருக்கிறார் கிருஷ்ணர்' என நினைத்துப்பார்; மன் மனா பவ மத்-பக்தோ. இதில் என்ன கஷ்டம்எந்த கஷ்டமும் இல்லை. எல்லாமே இதில் இருக்கிறது. என்ன சிரமம்? அபினந்தனன்: கிருஷ்ணர் தான் கடவுள் என்பதை நாம் ஞாபகத்தில் வைத்திருக்க முயற்சிக்க வேண்டுமா? பிரபுபாதர்: அவர் யார் என்று நீ நினைக்கிறாய்? (எல்லோரும் சிரிக்கிறார்கள்) (வங்காள பழமொழி) ஒருவன் விடிய விடிய ராமாயணத்தை படித்த பிறகு அவன் கேட்டானாம்: 'ஸீதா தேவி யாருக்கு தந்தை?' (சிரிப்பு) நீங்கள் கேட்பதும் அப்படித் தான் இருக்கிறது.(சிரிப்பு) அபினந்தனன்: ஸ்ரீல பிரபுபாதரே, சென்ற வருடம் மாயாபுரியில் நீங்கள் பேசும்போது  கிருஷ்ணர் தான் கடவுள் என்பதை மறக்காதீர்கள் என்று பல முறை கூறினீர்கள். பிரபுபாதர்: ஆம், அப்போது ஏன் மறக்கிறீர்கள்?( பக்தர்கள் சிரிக்கிறார்கள்) என்ன இது ? பக்தர்: ஒரு பக்தர், பக்தி பாதையிலிருந்து தாழ்வாடைந்தால்,
 
(சரணாம்புஜன் ஜயந்தக்ருத்திடம்: நீ இதையெல்லாம் மொழிபெயர்த்தவேண்டும்.) பக்தர்: அவர் பாகவதம் விவரித்துள்ள நரகங்களுக்கு செல்ல நேருமா? பிரபுபாதர் : ஒரு பக்தர் ஒருபோதும் தாழ்வாடைவதில்லை. (மேலும் சிரிப்பு) பத்தர்கள் : ஜெய! ஜெய ஸ்ரீல பிரபுபாத !  
'''பிரபுபாதா''': கிருஷ்ணன் கோவிலில் இருப்பதை பார்க்கவில்லையா?(சிரிப்பு) நாம் தெளிவற்ற ஏதோ ஒன்றை வழிபடுகிறோமா? கிருஷ்ணனை கிருஷ்ணர் சொல்வதை போலவே காணவேண்டும். இந்த நிலையில்....கிருஷ்ணர் சொல்வதை ப்போல் 'குந்திபுத்திரனே,நான் பொருளாக-ரஸமாக இருக்கிறேன்([[Vanisource:BG 7.8|BG 7.8]]). கிருஷ்ணர் சொல்கிறார் " தண்ணீரில் நான் சுவையாக இருக்கிறேன். கிருஷ்ணனை நீ தண்ணீரின் சுவையாகப்பார். அது உன்னை மேம்படுத்தும். பலநிலைகளுக்கேற்ப.... கிருஷ்ணர் கூறுகிறார் "தண்ணீரின் சுவை நானே" ஆக, நீ தண்ணீர் அருந்தும்போது கிருஷ்ணரை ஏன் பார்க்க முடியாது. " ஓ, இந்த சுவை தான் கிருஷ்ணா  என்று." குந்தி மைந்தனே, நானே பொருளாக இருக்கிறேன். சூர்ய-சந்திரனின் ஒளியாக இருக்கிறேன். சூர்ய-சந்திரனை பார்க்கும்போது அவற்றின் ஒளியாக இருப்பது நானே. ஆகவே, சூரிய ஒளியை காலையில் பார்க்கும் போது, நீ கிருஷ்ணனையே பார்க்கிறாய். இரவில் சந்திர ஒளியை பார்த்த உடனே நீ கிருஷ்ணனையே காண்கிறாய்.  
 
ப்ரணவத்திலும் அனைத்து வேத மந்திரத்திலும்.எந்த வேத மந்திரம் ஓதப்பட்டாலும், ஓம் தத் விஷ்ணு பரஹ், அந்த ஓங்காரமே கிருஷ்ணர். "திறமையே விஷ்ணு " மற்றும் ஏதாவது அசாதாரண  செயல்கள் யாராவது செய்து முடித்தால் , அதுவே  கிருஷ்ணர். ஆகையால் நீங்கள் இந்த வழிகளில் கிருஷ்ணரை காணலாம். பிறகு , படிப்படியாக  கிருஷ்ணர் தன்னை வெளிப்படுத்துவார் , நீங்கள் காண்பீர்கள். ஆனால் , நீரின் சுவையைப் போல் அவரை உணர்வதும்  மற்றும் தனிப்பட்ட முறையில் அவரைக் காண்பதற்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. ஆகையால் , நீங்கள் தற்போது உள்ள நிலையில் கிருஷ்ணரை, இவ்வாறாக காணலாம் அதன்பின் நீங்கள் படிப்படியாக அவரை காணலாம் நீங்கள் உடனடியாக கிருஷ்ண ரஸ லீலை காண வேண்டும் என்றால், அது இயலாத ஒன்று . நீங்கள் காணவேண்டும் , எங்கு வெப்பம் உள்ளதோ, அங்கு நெருப்பு  உள்ளதை நீங்கள் அறிய வேண்டும் எங்கு புகை உள்ளதோ, அங்கு நெருப்பு உள்ளதை நீங்கள் அறிய வேண்டும் நெருப்பை நீங்கள் நேரடியாக காணாவிட்டாலும் ஆனால் நாம் புரிந்து கொள்ள வேண்டும், எங்கு புகை உள்ளதோ அங்கு நிச்சயம் நெருப்பு இருக்கும். ஆகையால் , இந்த வழியில், ஆரம்பத்தில் , கிருஷ்ணரை உணருங்கள். இது ஏழாம் அத்தியாயத்தில் உள்ளது. கண்டுபிடித்து படி:
'''
:raso 'ham apsu kaunteya
:prabhāsmi śaśi-sūryayoḥ
:praṇavaḥ sarva-vedeṣu
:(śabdaḥ khe pauruṣaṁ nṛṣu)'''
:([[Vanisource:BG 7.8|BG 7.8]]).  
 
'''ஜெயதிர்தா''' : 7.8 : ஓ குந்தி மகனே , அர்ஜுனா , நானே நீரின் சுவை, நானே சூரிய மற்றும் சந்திர ஒளிகள். ஓம் என்னும் சொல்லில் இருக்கும் ஒலியும் நானே. மனிதனின் திறனும் நானே.  
 
'''பிரபுபாதா''': எனவே, இந்த வழிகளில் நாம் கிருஷ்ணனை காண்கிறோம். இதில் என்ன சிரமம் இருக்கிறது? யார் இந்த கேள்வியை கேட்டது? கிருஷ்ணனை பார்ப்பதில் என்ன சிரமம் இருக்கின்றது? சிரமம் ஏதேனும் இருக்கிறதா? கிருஷ்ணனை பார். மன் மன பவ மத் பக்தோ, கிருஷ்ணர் சொல்கிறார், ' எப்பொழுதும் என்னை பற்றி நினை' அதனால் , தண்ணீரை குடித்துக்கொண்டிருக்கும் போதே, அதை ருசித்துவிட்டு ' ஆஹா இதில் கிருஷ்ணன் இருக்கின்றான், மன் மனோ பவ மத் பக்தோ' என்று கூறு. எங்கே சிரமம் உள்ளதுஎங்கும் சிரமம் இல்லை. எல்லாமே இருக்கிறது. என்ன சிரமம்?  
 
'''அபினந்தா''': கிருஷ்ணர் தான் கடவுள் என்பதை நாம் நினைவு கொள்ள முயற்சிக்க வேண்டுமா?  
 
'''பிரபுபாதா''': அவரை பற்றி என்ன நினைத்தாய்? (எல்லோரும் சிரிக்கிறார்கள்) (bengali) ஒருவன் விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சிற்றப்பன் என்று சொன்னானாம். (சிரிக்கிறார்) நீங்கள் கேட்பதும் அவ்வாறு தான் உள்ளது.(சிரிக்கிறார்)  
 
'''அபினந்தா''' : ஸ்ரீல பிரபுபாதா அவர்களே, ஏனெனில் சென்ற வருடம் மாயாபுரியில் நீங்கள் பேசும்போது  கிருஷ்ணர் தான் கடவுள் என்பதை மறக்காதீர்கள் என்று பல முறை கூறினீர்கள்.  
 
'''பிரபுபாதா''': ஆம் ஏன் மறக்கிறீர்கள்?( பக்தர்களின் சிரிப்பொலி) என்ன இது ?  
 
'''பக்தர்''': ஒரு பக்தர் பக்தி பாதையை விட்டு தவறினால் ..
 
'''பக்தர்''': அவர் பாகவதம் விவரித்துள்ள நரகத்திற்கு செல்லவேண்டுமா?  
 
'''பிரபுபாதா''' : ஒரு பக்தர் எப்பொழுதுமே வழி தவறுவதில்லை.
 
'''பக்தர்கள்''' : ஜெய ஜெய ஸ்ரீ ல பிரபுபாதா!!  
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 02:33, 28 May 2021



Lecture on BG 4.24 -- August 4, 1976, New Mayapur (French farm)

யோகேஷ்வரன்: அவன் சொல்கிறான், நாம் இன்னும் கிருஷ்ணரை பரம புருஷராக நேரடியாக பார்க்க முடியுமளவுக்கு பக்குவம் அடையாததால், அவரை நாம் எப்படி தியானம் செய்வது? பிரபுபாதர்: உங்களுக்கு கோயிலில் இருக்கிறாரே இந்த கிருஷ்ணர் தெரியவில்லையா? (சிரிப்பு) நாம் உருவமில்லாத ஒன்றை வழிபடுகிறோமா என்ன ? கிருஷ்ணரை கிருஷ்ணர் கூறியது போலவே காணவேண்டும். இந்த நிலையில்... கிருஷ்ணர் சொல்வதைப் போல், ரஸோ (அ)'ஹம் அப்ஸு கௌந்தேய (பகவத் கீதை 7.8). கிருஷ்ணர் கூறுகிறார், "நீரின் சுவையும் நானே." கிருஷ்ணரை நீரின் சுவையில் பார். அது உன்னை பக்குவப்படுத்தும். வெவ்வேறு நிலைகளுக்கு ஏற்றபடி... கிருஷ்ணர் கூறுகிறார் "நீரின் சுவையும் நானே." ஆக, நீ தண்ணீர் அருந்தும்போது கிருஷ்ணரை பார்க்க வேண்டியது தானே. " ஓ, இதிலுள்ள சுவை அந்த கிருஷ்ணரே தான்." ரஸோ (அ)'ஹம் அப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ஷஷி-சூர்யயோஹோ. சூர்ய-சந்திரனை பார்க்கும்போதும் அப்படித் தான். கிருஷ்ணர் கூறுகிறார், "சூரிய ஒளியும் நானே, நிலவின் ஒளியும் நானே." ஆக, சூரிய ஒளியை காலையில் பார்க்கும் போது, நீ கிருஷ்ணரை பார்க்கிறாய். இரவில் சந்திர ஒளியை பார்த்த உடனே நீ கிருஷ்ணரையே தான் பார்க்கிறாய். ப்ரணவஹ சர்வ-வேதேஷு. எந்த வேத மந்திரத்தை உச்சரிக்கும் முன்பு: ஓம் தத் விஷ்ணு பர, இந்த ஓம்காரம் என்பது கிருஷ்ணரே. "பௌருஷம் விஷ்ணு". மற்றும் ஒருவர் ஏதாவது அசாதாரணமான செயலை செய்தால் அதுவும் கிருஷ்ணரே. ஆக நீங்கள் கிருஷ்ணரை இப்படி பார்க்கவேண்டும். பிறகு , படிப்படியாக, நீங்கள் காண்பீர்கள்; கிருஷ்ணர் தன்னை வெளிப்படுத்துவார், அப்போது நீங்கள் பார்பீர்கள். ஆனால் , நீரின் சுவையில் அவரை உணர்வதிலும், கிருஷ்ணரை நேரடியாக காண்பதிலும் எந்தவித வித்தியாசமும் கிடையாது. ஆக, நீங்கள் தற்போது உள்ள நிலைக்கு தகுந்தபடி கிருஷ்ணரை பார்க்கலாம். பிறகு நீங்கள் சமயம் வரும்போது அவரை காணலாம் நீங்கள் உடனடியாக கிருஷ்ணரின் ராஸ லீலையை காண விரும்பினால், அது சாத்தியமில்லை. நீங்கள் பார்க்கவேண்டும்... எங்கு வெப்பம் உள்ளதோ, அங்கு நெருப்பு இருப்பதை நீங்கள் அறிய வேண்டும். எங்கு புகை உள்ளதோ, அங்கு நெருப்பு இருப்பதை நீங்கள் அறிய வேண்டும். நெருப்பை நீங்கள் நேரடியாக காணாவிட்டாலும், புகை அங்கு இருப்பதால் நெருப்பும் அங்கு இருக்கவேண்டும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆக, இப்படி, ஆரம்பத்தில் , கிருஷ்ணரை உணருங்கள். இது ஏழாம் அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கிறது. தேடிப்பார். ரஸோ (அ)'ஹம் அப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ஷஷி-சூர்யயோஹோ ப்ரணவஹ ஸர்வ-வேதேஷு (பகவத் கீதை 7.8). ஜெயதீர்தன் : பதம் 7.8 : குந்தியின் மைந்தனே, அர்ஜுனா , நீரின் சுவையும் நானே, சூரிய சந்திரனின் ஒளியும் நானே, வேத மந்திரங்களிலுள்ள ஓம் என்ற சொல்லும் நானே; மனிதனுக்குள்ள திறனும் நானே. பிரபுபாதர்: ஆக இப்படி கிருஷ்ணரை பாருங்கள். இதில் என்ன கஷ்டம்? யார் இந்த கேள்வியை கேட்டது? கிருஷ்ணரை பார்ப்பதில் என்ன சிரமம் இருக்கின்றது? சிரமம் ஏதேனும் இருக்கிறதா? கிருஷ்ணரை பார். மன் மனா பவ மத்-பக்தோ, கிருஷ்ணர் சொல்கிறார்: ' எப்பொழுதும் என்னையே நினைப்பாயாக'. ஆக தண்ணீரை குடித்தவுடன், அதை சுவைத்து, 'ஆஹா, இதோ இருக்கிறார் கிருஷ்ணர்' என நினைத்துப்பார்; மன் மனா பவ மத்-பக்தோ. இதில் என்ன கஷ்டம்? எந்த கஷ்டமும் இல்லை. எல்லாமே இதில் இருக்கிறது. என்ன சிரமம்? அபினந்தனன்: கிருஷ்ணர் தான் கடவுள் என்பதை நாம் ஞாபகத்தில் வைத்திருக்க முயற்சிக்க வேண்டுமா? பிரபுபாதர்: அவர் யார் என்று நீ நினைக்கிறாய்? (எல்லோரும் சிரிக்கிறார்கள்) (வங்காள பழமொழி) ஒருவன் விடிய விடிய ராமாயணத்தை படித்த பிறகு அவன் கேட்டானாம்: 'ஸீதா தேவி யாருக்கு தந்தை?' (சிரிப்பு) நீங்கள் கேட்பதும் அப்படித் தான் இருக்கிறது.(சிரிப்பு) அபினந்தனன்: ஸ்ரீல பிரபுபாதரே, சென்ற வருடம் மாயாபுரியில் நீங்கள் பேசும்போது கிருஷ்ணர் தான் கடவுள் என்பதை மறக்காதீர்கள் என்று பல முறை கூறினீர்கள். பிரபுபாதர்: ஆம், அப்போது ஏன் மறக்கிறீர்கள்?( பக்தர்கள் சிரிக்கிறார்கள்) என்ன இது ? பக்தர்: ஒரு பக்தர், பக்தி பாதையிலிருந்து தாழ்வாடைந்தால், (சரணாம்புஜன் ஜயந்தக்ருத்திடம்: நீ இதையெல்லாம் மொழிபெயர்த்தவேண்டும்.) பக்தர்: அவர் பாகவதம் விவரித்துள்ள நரகங்களுக்கு செல்ல நேருமா? பிரபுபாதர் : ஒரு பக்தர் ஒருபோதும் தாழ்வாடைவதில்லை. (மேலும் சிரிப்பு) பத்தர்கள் : ஜெய! ஜெய ஸ்ரீல பிரபுபாத !