TA/Prabhupada 0219 - எஜமான் ஆக வேண்டும் என்ற முட்டாள்தனமான இந்த எண்ணத்தை கைவிடுங்கள்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0219 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 7: Line 7:
[[Category:TA-Quotes - in India, Mayapur]]
[[Category:TA-Quotes - in India, Mayapur]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0218 - குரு கண்களை திறந்துவிடுகிறார்|0218|TA/Prabhupada 0220 - வாழும் உயிரினம் ஒவ்வொன்றும் கடவுளின் அங்கமாக இருக்கின்றன|0220}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<div class="center">
<div class="center">
Line 15: Line 18:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|YSo2n7TuvgY|எஜமான் ஆக வேண்டும் என்ற முட்டாள்தனமான இந்த எண்ணத்தை கைவிடுங்கள்<br />- Prabhupāda 0219}}
{{youtube_right|YwwU-j0lptI|எஜமான் ஆக வேண்டும் என்ற முட்டாள்தனமான இந்த எண்ணத்தை கைவிடுங்கள்<br />- Prabhupāda 0219}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


<!-- BEGIN AUDIO LINK -->
<!-- BEGIN AUDIO LINK -->
<mp3player>http://vaniquotes.org/w/images/760302SB.MAY_clip2.mp3</mp3player>
<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/clip/760302SB.MAY_clip2.mp3</mp3player>
<!-- END AUDIO LINK -->
<!-- END AUDIO LINK -->


Line 27: Line 30:


<!-- BEGIN TRANSLATED TEXT -->
<!-- BEGIN TRANSLATED TEXT -->
உங்கள் நாட்டில் எண்பது மற்றும் தொண்ணூறு சதவிகித மக்கள் மலேரியா நோயினாலும், மேகப்புண் நோயினாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டிற்கும் வேறுபாடு என்ன? ஒரு மருத்துவராக, நீங்கள் ஏன் ‘இந்த நோய்க்கு அந்த நோய் பரவாயில்லை’ என்ற வேறுபாட்டை உருவாக்குகிறீர்கள்? நோய் என்பது நோய்தான். உண்மையிலேயே அதுதான் உண்மை. “மலேரியாவில் நாம் கஷ்டப்படுகிறோம். மேகப் புண்ணில் கஷ்டப்படுவதை விட இது பரவாயில்லை” என்று நீங்கள் சொல்கிறீர்கள். அது அப்படியல்ல. நோய் என்பது நோய்தான். இதுபோலவே, பிரம்மாவாகட்டும் அல்லது எறும்பாகட்டும், எவ்வாறு எஜமான் ஆவது என்று சிந்திப்பதே நோயாகும். இதுதான் நோய். எனவே, இதை குணப்படுத்துவதற்கு கிருஷ்ணர் வர வேண்டும், வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், “மூடர்களே, நீங்கள் எஜமானர்கள் அல்லர்; நீங்கள் என்னுடைய சேவகர்கள். என்னிடம் சரணடைவீர்களாக." இதுதான் நோய்க்கான மருந்து. ஒருவர் இனிமேல் "நான் எஜமானர் ஆவதற்கு முயற்சி செய்யப்போவதில்லை" என்று முடிவு செய்தால், அதுதான் நோய்க்கான மருந்தாகும். எனவே தான் பிரகலாத மஹாராஜா சொன்னது போல் , ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் இவ்வாறு கூறினார் "nija bhṛtya-pārśvam: ([[Vanisource:SB 7.9.24|SB 7.9.24]])" உங்கள் வேலைக்காரனின் வேலைக்காரனாக என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் அதையேதான் சைதன்ய மஹாபிரபு சொன்னார், கோபி-பஹர்துர் படா-கமலயோர் தாச-தாச அனுதஷா ([[Vanisource:சிசி மத்திய 13.80|சிசி மத்திய 13.80]]) ஆகையால் இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம் என்பதன் அர்த்தம் என்னவென்றால் எஜமான் ஆக வேண்டுமென்ற இந்த முட்டாள்தனமான எண்ணத்தை நாம் கைவிட வேண்டும் என்பதாகும். இதுதான் கிருஷ்ண உணர்வு ஆகும். நாம் எவ்வாறு வேலைக்காரன் ஆவது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். வேலைக்காரன் மட்டுமல்ல, வேலைக்காரனின் வேலைக்காரன் ஆக வேண்டும்… அதுதான் மருந்து. “ஆகையால், எஜமானன் ஆகவேண்டுமென்ற இந்த முட்டாள் தனமான எண்ணத்தை புரிந்து கொண்டேன் .” என பிரஹலாத மகாராஜா சொன்னார். எனது அப்பாவும் கூட எஜமானாக முயற்சித்தார். எனவே இது குறித்த முழு அறிவை நான் பெற்றிருக்கிறேன். எஜமானாவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. "நீங்கள் தயவாய் எனக்கு ஏதாவது ஆசீர்வாதத்தை கொடுக்க விரும்பினால், தயவுசெய்து என்னை தங்களின் வேலைக்காரனின் வேலைக்காரனாக்குங்கள்.” இதுதான் ஆசிர்வாதம் ஆகையால் கிருஷ்ணரின் வேலைக்காரனின் வேலைக்காரன் ஆவதற்கு கற்றுக் கொண்டவர்தான் முற்றுப்பெற்றவர் ஆவார். எனவேதான் சைதன்ய மஹாபிரபு சொல்கிறார், திர்நாட் அபி சுனிசேன தரார் அபி சஹிஸ்னுனா. ஒரு வேலைக்காரன் சகித்துக் கொள்ள வேண்டும். சகித்துக் கொள். சிலநேரங்களில் எஜமான் வேலைக்காரனிடம் அநேக வேலைகளை கட்டளையிடுகிறார், அதனால் அவன் கலக்கமடைந்து விடுகிறான். இருப்பினும், அவன் அவற்றை செய்ய வேண்டும் மற்றும் சகித்துக்கொள்ள வேண்டும். அதுதான் முற்றுபெற்ற நிலையாகும். இந்தியாவில் இன்றும் ஒரு நபர் திருமணம் செய்யப் போகும்போது, இது ஒரு பழக்கவழக்கமாகும். அவனுடைய அம்மா மணமகனிடம் கேட்கிறாள், “எனது அன்பு மகனே, நீ எங்கே போகிறாய்?” அவன் பதிலளிக்கிறான், “அம்மா, நான் உங்களுக்கு ஒரு வேலைக்காரியை கொண்டுவரப் போகிறேன்.” இதுதான் அங்கு உள்ள முறை ஆகும். “அம்மா, நான் உங்களுக்கு ஒரு வேலைக்காரியை கொண்டுவரப் போகிறேன்.” அதன் அர்த்தம் என்னவென்றால் “எனது மனைவி, அதாவது உங்கள் மருமகள், உங்களுக்கு வேலைக்காரியாக சேவைபுரிவாள்.” இதுதான் வேத நாகரீகம். கிருஷ்ணர் அவருடைய பதினாயிரம் மனைவிகளுடன் அஸ்தினாபுராவிற்கு சென்றார். அங்கு திரௌபதி இருந்தாள்.தங்களுடைய கணவர் குறித்து பேசுவது பெண்ணுகளுக்கு இடையிலான இயல்பான காரியமாகும். இதுதான் இயற்கை. எனவேதான் துரோபதி கிருஷ்ணரின் ஒவ்வொரு மனைவியரிடமும் விசாரித்தாள். அனைவரிடமும் அல்ல. பதினாயிரம் பேரிடமும் விசாரிக்க முடியாது. பிரதான ராணிகளிடமிருந்து ஆரம்பித்தாள்… ருக்மணி, ஆம். ஆகையால் ஒவ்வொருவரும் “என்னுடையது இவ்வாறு இருந்தது…” என்று தங்களுடைய திருமணச் சடங்கை விவரித்துக் கொண்டிருந்தார்கள். ருக்மணி விவரித்தாள், “எனது அப்பா என்னை கிருஷ்ணரிடம் ஒப்படைக்க விரும்பினார், ஆனால் எனது மூத்த சகோதரன் ஒத்துக்கொள்ளவில்லை. நான் சிசுபாலாவை திருமணம் செய்ய வேண்டுமென்று அவன் விரும்பினான். எனக்கு இந்த யோசனை பிடிக்கவில்லை. நான் கிருஷ்ணருக்கு ஒரு ரகசிய கடிதம் எழுதினேன், அதாவது ‘நான் எனது வாழ்வை உங்களுக்கு அர்ப்பணித்திருக்கிறேன், ஆனால் சூழ்நிலை இப்படி இருக்கிறது. தயவுசெய்து வந்து என்னை கடத்திக் கொண்டு போங்கள்.’ எனவே கிருஷ்ணர் என்னை கடத்திக் கொண்டுபோய் இவ்விதமாய் அவருடைய வேலைக்காரியாக்கினார்.” ராணியின் மகள், ராஜாவின் மகள்… என அனைவரும் ராஜாவின் மகளாயிருந்தனர். அவர்கள் சாதாரண மனிதனின் மகள்களாக இல்லை. ஆனால் அவர்கள் கிருஷ்ணருக்கு வேலைக்காரியாக விரும்பினர். இதுதான் வேலைக்காரனாவதற்கும் வேலைக்காரியாவதற்குமான யோசனையாகும். இது மனித நாகரீகத்திற்கு ஏற்றதாக இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் அவளது கணவனின் வேலைக்காரியாக முயற்சிக்க வேண்டும், மேலும் ஒவ்வொரு ஆணும் கிருஷ்ணருக்கு நூறு மடங்கு வேலைக்காரனாக முயற்சிக்க வேண்டும். இதுதான் இந்திய நாகரீகம், “கணவனுக்கு மனைகவிக்கும் சம உரிமை உள்ளது” என்பது இந்திய நாகரீகம் அல்ல. ஆனால், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் “சம உரிமைகள்” இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அது வேத நாகரீகம் அல்ல. வேத நாகரீகம் என்பது கணவனானவன் கிருஷ்ணருக்கு ஒரு உண்மையுள்ள வேலைக்காரனாக இருக்க வேண்டும். மற்றும் மனைவியானவள் கணவனுக்கு ஒரு உண்மையுள்ள வேலைக்காரியாக இருக்க வேண்டும்.
உங்கள் நாட்டில், எண்பதிலிருந்து தொண்ணூறு சதவிகித மக்கள் மலேரியா நோயினாலும், மேகப்புண் நோயினாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டிற்கும் வித்தியாசம் என்ன? ஒரு மருத்துவராக, நீங்கள் ஏன் ‘இந்த நோயைவிட அந்த நோய் தேவலை," என பாரபட்சம் பார்க்கவேண்டும்? எதுவாக இருந்தாலும் நோய் என்பது நோய்தான். அதுதான் உண்மை. “மலேரியாவால் நாம் கஷ்டப்படுகிறோம். மேகப் புண்ணினால் கஷ்டப்படுவதை விட இது தேவலை.” என்று நீங்கள் சொல்கிறீர்கள். இல்லை. நோய் நோய் தான். அதுபோலவே, பிரம்மாவாகட்டும் அல்லது எறும்பாகட்டும், தாம் எவ்வாறு எஜமான் ஆவது என்ற சிந்தனை தான் வாஸ்தவத்தில் நமது நோய். இதுதான் நோய். எனவே, இந்த நோயை குணப்படுத்துவதற்காகவே கிருஷ்ணர் வருகிறார், நேரடியாக கூறுவதற்கு தான், “அயோக்கியனே, நீ ஆள்பவன் அல்ல; நீ வெரும் ஒரு சேவகன். என்னிடம் சரணடைவாயாக," என அறிவு புகட்ட வந்தார். இதுதான் நோய்க்கான மருந்து. " வேணடாம் அடா! இனி நான் எஜமானர் ஆவதற்கு முயற்சி செய்யப்போவதில்லை." என்று ஒருவன் பணிவுடன் ஏற்றுக்கொணடால், அதுதான் அந்த நோய்க்கு மருந்து. எனவே, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறுகிறார், பிரகலாத மஹாராஜர் சொன்னது போல், "நிஜ ப்ருத்ய- பார்ஷவம் ([[Vanisource:SB 7.9.24|ஸ்ரீமத் பாகவதம் 7.9.24]])" உங்கள் தாசனின் தாசனாக என்னை ஏற்றுக்கொள்ளுங்கள். அதையேதான் சைதன்ய மஹாபிரபு சொன்னார், கோபி-பர்துர் பத-கமலயோர் தாச-தாச அனுதாச ([[Vanisource:CC Madhya 13.80|சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 13.80]]) ஆகையால் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம் என்னவென்றால், அதிகாரம் செலுத்தும் இந்த முட்டாள்தனமான எண்ணத்தை நாம் கைவிட வேண்டும். இதுதான் கிருஷ்ண உணர்வு. நாம் தாசன் ஆவது எப்படி என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். வெறும் அடியான் அல்ல, அடியார்களுக்கெல்லாம் அடியான் ஆக வேண்டும்… அதுதான் மருந்து. “ஆக, அள்பவன் ஆகவேண்டுமென்ற இந்த முட்டாள்தனமான எண்ணத்தை புரிந்து கொண்டேன்.” என பிரஹலாத மகாராஜர் சொன்னார். என் தந்தையும் ஆள்பவன் ஆக முயன்றார். ஆக இது குறித்த முழு அறிவை நான் பெற்றுள்ளேன். ஆள்பவன் ஆவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. "நீங்கள் எனக்கு ஏதாவது வரம் கொடுக்க விரும்பினால், தயவுசெய்து என்னை தங்களது அடியாருக்கு அடியானாக இருக்க வரம் அளியுங்கள்.” இதுதான் சிறந்த வரம். ஆக யார் ஒருவன் கிருஷ்ணரின் அடியாருக்கு அடியானாக இருக்கும் கலையை கற்றவனோ, அவனே சிறந்தவன் ஆவான். எனவேதான் சைதன்ய மஹாபிரபு சொல்கிறார், த்ருணாத் அபி ஷுனீசேன தரோர் அபி ஷஹிஷ்ணுனா. ஒரு தாசன் என்றால் சகித்துக் கொள்ள வேண்டும். சகித்துக் கொள். சிலநேரங்களில் எஜமான் வேலைக்காரனிடம் நிறைய வேலைகளை செய்ய உத்தரவிடுவார், அதனால் அவன் கலக்கமடையலாம். இருப்பினும், அவன் அதை சகித்து, ஆசையை நிறைவேற்ற வேண்டும். அதுதான் உன்னத நிலையாகும். இந்தியாவில் இன்றும், ஒருவன் திருமணம் செய்யப் போகும்போது, இது ஒரு வழக்கம். தாய், மணமகனிடம் கேட்பாள், "மகனே, நீ எங்கே போகிறாய்?” பதிலுக்கு அவன், “அம்மா, நான் உங்களுக்கு ஒத்தாசையாக இருக்க ஒரு சேவகியை கொண்டுவரப் போகிறேன்.” இதுதான் கலாச்சாரம். “அம்மா, நான் உங்களுக்கு ஒரு சேவகியை கொண்டுவரப் போகிறேன்.” அதாவது, “எனது மனைவி, அதாவது உங்கள் மருமகள், உங்களுக்கு ஒரு சேவகியைப் போல் பணிபுரிவாள்.” இதுதான் வேத நாகரீகம். கிருஷ்ணர் அவருடைய பதினாராயிரம் மனைவிகளுடன் அஸ்தினாபுரிக்குச் சென்றபோது, திரௌபதி... தங்களுடைய கணவரை குறித்து பேசுவது பெண்களுக்கிடையே இயல்பான ஒரு விஷயம். ஆக திரௌபதி கிருஷ்ணரின் மனைவிகளிடம் விசாரித்தாள். அனைவரிடமும் அல்ல. பதினாராயிரம் பேரிடம் ஒவ்வொன்றாக விசாரிப்பது சாத்தியம் இல்லை. பிரதான ராணிகளிடம் மட்டும் கேட்டாள். ருக்மணி தேவியிலிருந்து ஆரம்பித்திருந்திருப்பாள், ஆம். ஆக ஒவ்வொருவரும் தங்களுடைய திருமண நாளை விவரித்துக் கொண்டிருந்தார்கள். ருக்மணி விவரித்தாள், “என் தந்தை என்னை கிருஷ்ணரிடம் ஒப்படைக்க விரும்பினார், ஆனால் எனது மூத்த சகோதரன் அதற்கு சம்மதிக்கவில்லை. நான் சிசுபாலனை திருமணம் செய்ய வேண்டுமென்று அவன் விரும்பினான். எனக்கு இந்த யோசனை பிடிக்கவில்லை. நான் கிருஷ்ணருக்கு ஒரு ரகசிய கடிதம் எழுதினேன், அதாவது ‘நான் எனது வாழ்க்கையை உங்களுக்கு அர்ப்பணித்திருக்கிறேன், ஆனால் சூழ்நிலை இப்படி இருக்கிறது. தயவுசெய்து வந்து என்னை கடத்திச் செல்லுங்கள்.’ ஆக இவ்வாறு கிருஷ்ணர் என்னை கடத்திச் சென்று என்னை தன் சேவகி ஆக்கினார்.” அவர்கள் அனைவருமே இளவரசிகளாக இருந்தவர்கள். அவர்கள் ஏதோ சாதாரண ஒரு நபரின் மகள்கள் அல்ல. ஆனால் அவர்கள் கிருஷ்ணருக்கு சேவகியாக இருக்க விரும்பினார்கள். விஷயம் இதுதான், ஒரு தாசனாக, ஒரு தாசியாக இருக்கவேண்டும். இதுதான் சிறந்த மனித நாகரீகம். ஒவ்வொரு பெண்ணும் அவளது கணவனின் சேவகி ஆக முயல வேண்டும், மேலும் ஒவ்வொரு ஆணும் கிருஷ்ணருக்கு நூறு மடங்கு அடியார்களுக்கு அடியானாக இருக்க முயல வேண்டும். இதுதான் இந்திய நாகரீகம், “கணவனுக்கும் மனைகவிக்கும் சம உரிமை உண்டு,” என்பது இந்திய நாகரீகம் அல்ல. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும், “சம உரிமைகள்” இயக்கம் நடந்து வருகிறது. அது வேத நாகரீகம் அல்ல. வேத நாகரீகம் என்பது கணவனானவன் கிருஷ்ணருக்கு ஒரு உண்மையான சேவகனாக இருக்க வேண்டும். மற்றும் மனைவியானவள் கணவனுக்கு ஒரு உண்மையான சேவகியாக இருக்க வேண்டும்.  
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 18:40, 29 June 2021



Lecture on SB 7.9.24 -- Mayapur, March 2, 1976

உங்கள் நாட்டில், எண்பதிலிருந்து தொண்ணூறு சதவிகித மக்கள் மலேரியா நோயினாலும், மேகப்புண் நோயினாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டிற்கும் வித்தியாசம் என்ன? ஒரு மருத்துவராக, நீங்கள் ஏன் ‘இந்த நோயைவிட அந்த நோய் தேவலை," என பாரபட்சம் பார்க்கவேண்டும்? எதுவாக இருந்தாலும் நோய் என்பது நோய்தான். அதுதான் உண்மை. “மலேரியாவால் நாம் கஷ்டப்படுகிறோம். மேகப் புண்ணினால் கஷ்டப்படுவதை விட இது தேவலை.” என்று நீங்கள் சொல்கிறீர்கள். இல்லை. நோய் நோய் தான். அதுபோலவே, பிரம்மாவாகட்டும் அல்லது எறும்பாகட்டும், தாம் எவ்வாறு எஜமான் ஆவது என்ற சிந்தனை தான் வாஸ்தவத்தில் நமது நோய். இதுதான் நோய். எனவே, இந்த நோயை குணப்படுத்துவதற்காகவே கிருஷ்ணர் வருகிறார், நேரடியாக கூறுவதற்கு தான், “அயோக்கியனே, நீ ஆள்பவன் அல்ல; நீ வெரும் ஒரு சேவகன். என்னிடம் சரணடைவாயாக," என அறிவு புகட்ட வந்தார். இதுதான் நோய்க்கான மருந்து. " வேணடாம் அடா! இனி நான் எஜமானர் ஆவதற்கு முயற்சி செய்யப்போவதில்லை." என்று ஒருவன் பணிவுடன் ஏற்றுக்கொணடால், அதுதான் அந்த நோய்க்கு மருந்து. எனவே, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறுகிறார், பிரகலாத மஹாராஜர் சொன்னது போல், "நிஜ ப்ருத்ய- பார்ஷவம் (ஸ்ரீமத் பாகவதம் 7.9.24)" உங்கள் தாசனின் தாசனாக என்னை ஏற்றுக்கொள்ளுங்கள். அதையேதான் சைதன்ய மஹாபிரபு சொன்னார், கோபி-பர்துர் பத-கமலயோர் தாச-தாச அனுதாச (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 13.80) ஆகையால் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம் என்னவென்றால், அதிகாரம் செலுத்தும் இந்த முட்டாள்தனமான எண்ணத்தை நாம் கைவிட வேண்டும். இதுதான் கிருஷ்ண உணர்வு. நாம் தாசன் ஆவது எப்படி என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். வெறும் அடியான் அல்ல, அடியார்களுக்கெல்லாம் அடியான் ஆக வேண்டும்… அதுதான் மருந்து. “ஆக, அள்பவன் ஆகவேண்டுமென்ற இந்த முட்டாள்தனமான எண்ணத்தை புரிந்து கொண்டேன்.” என பிரஹலாத மகாராஜர் சொன்னார். என் தந்தையும் ஆள்பவன் ஆக முயன்றார். ஆக இது குறித்த முழு அறிவை நான் பெற்றுள்ளேன். ஆள்பவன் ஆவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. "நீங்கள் எனக்கு ஏதாவது வரம் கொடுக்க விரும்பினால், தயவுசெய்து என்னை தங்களது அடியாருக்கு அடியானாக இருக்க வரம் அளியுங்கள்.” இதுதான் சிறந்த வரம். ஆக யார் ஒருவன் கிருஷ்ணரின் அடியாருக்கு அடியானாக இருக்கும் கலையை கற்றவனோ, அவனே சிறந்தவன் ஆவான். எனவேதான் சைதன்ய மஹாபிரபு சொல்கிறார், த்ருணாத் அபி ஷுனீசேன தரோர் அபி ஷஹிஷ்ணுனா. ஒரு தாசன் என்றால் சகித்துக் கொள்ள வேண்டும். சகித்துக் கொள். சிலநேரங்களில் எஜமான் வேலைக்காரனிடம் நிறைய வேலைகளை செய்ய உத்தரவிடுவார், அதனால் அவன் கலக்கமடையலாம். இருப்பினும், அவன் அதை சகித்து, ஆசையை நிறைவேற்ற வேண்டும். அதுதான் உன்னத நிலையாகும். இந்தியாவில் இன்றும், ஒருவன் திருமணம் செய்யப் போகும்போது, இது ஒரு வழக்கம். தாய், மணமகனிடம் கேட்பாள், "மகனே, நீ எங்கே போகிறாய்?” பதிலுக்கு அவன், “அம்மா, நான் உங்களுக்கு ஒத்தாசையாக இருக்க ஒரு சேவகியை கொண்டுவரப் போகிறேன்.” இதுதான் கலாச்சாரம். “அம்மா, நான் உங்களுக்கு ஒரு சேவகியை கொண்டுவரப் போகிறேன்.” அதாவது, “எனது மனைவி, அதாவது உங்கள் மருமகள், உங்களுக்கு ஒரு சேவகியைப் போல் பணிபுரிவாள்.” இதுதான் வேத நாகரீகம். கிருஷ்ணர் அவருடைய பதினாராயிரம் மனைவிகளுடன் அஸ்தினாபுரிக்குச் சென்றபோது, திரௌபதி... தங்களுடைய கணவரை குறித்து பேசுவது பெண்களுக்கிடையே இயல்பான ஒரு விஷயம். ஆக திரௌபதி கிருஷ்ணரின் மனைவிகளிடம் விசாரித்தாள். அனைவரிடமும் அல்ல. பதினாராயிரம் பேரிடம் ஒவ்வொன்றாக விசாரிப்பது சாத்தியம் இல்லை. பிரதான ராணிகளிடம் மட்டும் கேட்டாள். ருக்மணி தேவியிலிருந்து ஆரம்பித்திருந்திருப்பாள், ஆம். ஆக ஒவ்வொருவரும் தங்களுடைய திருமண நாளை விவரித்துக் கொண்டிருந்தார்கள். ருக்மணி விவரித்தாள், “என் தந்தை என்னை கிருஷ்ணரிடம் ஒப்படைக்க விரும்பினார், ஆனால் எனது மூத்த சகோதரன் அதற்கு சம்மதிக்கவில்லை. நான் சிசுபாலனை திருமணம் செய்ய வேண்டுமென்று அவன் விரும்பினான். எனக்கு இந்த யோசனை பிடிக்கவில்லை. நான் கிருஷ்ணருக்கு ஒரு ரகசிய கடிதம் எழுதினேன், அதாவது ‘நான் எனது வாழ்க்கையை உங்களுக்கு அர்ப்பணித்திருக்கிறேன், ஆனால் சூழ்நிலை இப்படி இருக்கிறது. தயவுசெய்து வந்து என்னை கடத்திச் செல்லுங்கள்.’ ஆக இவ்வாறு கிருஷ்ணர் என்னை கடத்திச் சென்று என்னை தன் சேவகி ஆக்கினார்.” அவர்கள் அனைவருமே இளவரசிகளாக இருந்தவர்கள். அவர்கள் ஏதோ சாதாரண ஒரு நபரின் மகள்கள் அல்ல. ஆனால் அவர்கள் கிருஷ்ணருக்கு சேவகியாக இருக்க விரும்பினார்கள். விஷயம் இதுதான், ஒரு தாசனாக, ஒரு தாசியாக இருக்கவேண்டும். இதுதான் சிறந்த மனித நாகரீகம். ஒவ்வொரு பெண்ணும் அவளது கணவனின் சேவகி ஆக முயல வேண்டும், மேலும் ஒவ்வொரு ஆணும் கிருஷ்ணருக்கு நூறு மடங்கு அடியார்களுக்கு அடியானாக இருக்க முயல வேண்டும். இதுதான் இந்திய நாகரீகம், “கணவனுக்கும் மனைகவிக்கும் சம உரிமை உண்டு,” என்பது இந்திய நாகரீகம் அல்ல. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும், “சம உரிமைகள்” இயக்கம் நடந்து வருகிறது. அது வேத நாகரீகம் அல்ல. வேத நாகரீகம் என்பது கணவனானவன் கிருஷ்ணருக்கு ஒரு உண்மையான சேவகனாக இருக்க வேண்டும். மற்றும் மனைவியானவள் கணவனுக்கு ஒரு உண்மையான சேவகியாக இருக்க வேண்டும்.