TA/Prabhupada 0228 - அழிவற்ற நிலையை எப்படி அடைவது என்று உணர்ந்துகொள்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0228 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 6: Line 6:
[[Category:TA-Quotes - in United Kingdom]]
[[Category:TA-Quotes - in United Kingdom]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0227 - நான் ஏன் மரணிக்கிறேன்|0227|TA/Prabhupada 0229 - கிருஷ்ண தத்துவத்தை புரிந்துக் கொண்ட ஒரு சீடரை நான் பார்க்க வேண்டும்|0229}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<div class="center">
<div class="center">
Line 14: Line 17:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|qNBvUItJVc4|அழிவற்ற நிலையை எப்படி அடைவது என்று உணர்ந்துகொள்<br />- Prabhupāda 0228}}
{{youtube_right|e7fKIkZQZZo|அழிவற்ற நிலையை எப்படி அடைவது என்று உணர்ந்துகொள்<br />- Prabhupāda 0228}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


<!-- BEGIN AUDIO LINK -->
<!-- BEGIN AUDIO LINK -->
<mp3player>http://vaniquotes.org/w/images/730821BG.LON_clip.mp3</mp3player>
<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/clip/730821BG.LON_clip.mp3</mp3player>
<!-- END AUDIO LINK -->
<!-- END AUDIO LINK -->


Line 26: Line 29:


<!-- BEGIN TRANSLATED TEXT -->
<!-- BEGIN TRANSLATED TEXT -->
அவர்களின் மாநாடு, ஐக்கிய நாடுகள் , அறிவியல் முன்னேற்றம் , கல்வி அமைப்பு ... தத்துவம் மற்றும் பல, எல்லாமே எதற்காக என்றால், இந்த இயந்திரமயமான உலகத்தில் எப்படி சந்தோஷமாக வாழ்வது என்பதை பற்றி தான் Gṛha-vratānām. நோக்கம் எதுவென்றால் , எப்படி சந்தோஷமாக இருப்பது இந்த எந்திர உலகில் அது சாத்தியம் இல்லை என்பதை அந்த மூடர்களால் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க கிருஷ்ணரிடம் சரண்புக வேண்டும். Mām upetya tu kaunteya duḥkhālayam aśāśvataṁ nāpnuvanti ([[Vanisource:BG 8.15|BG 8.15]]). கிருஷ்ணர் கூறுகிறார் " ஒருவன் என்னிடம் ஒருமுறை வந்துவிட்டால், மீண்டும் கவலைகள் நிறைந்த இந்த உலகிற்கு வரமாட்டன்." Duḥkhālayam. இந்த இயந்திரமயமான உலகத்தை கிருஷ்ணர் duḥkhālayam என்று கூறுகிறார். ஆலயம் என்றால் இடம். துக்க என்றால் துயரம். இங்கே எல்லாமே துயரம் நிறைந்தது. ஆனால் மாயா சக்தியால் மறைக்கப்பட்டுள்ள மூடர்கள், இந்த துயரத்தை இன்பமென எண்ணுகின்றனர். இது வெறும் மாயை.. இது சந்தோஷம் அல்ல. ஒரு மனிதன் இரவும் பகலும் உழைக்கிறான்.. எதற்கென்றால் இவ்வாறு எழுதப்பட்ட ஒரு காகிதத்தை பெறுவதற்காக... 100 டாலர் என்று எழுதப்பட்ட காகிதப்பணத்தை பெறுவதற்காக. இல்லையா? நான் கடவுளை நம்புகிறேன் . நான் சத்தியம் செய்கிறேன் உனக்கு பணம் செலுத்த . இந்த காகிதத்தை எடுத்துக்கொள். ஒரு சென்ட் மதிப்பு கூட இல்லாதது.. ஆனால் 100 டாலர் என்று எழுதி இருக்கிறது. நான் என்ன நினைத்துக்கொள்கிறேன் என்றால், நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக .. எனக்கு பணம் வந்துவிட்டது என்று. அவ்வளவு தான் .. ஏமாற்றுபவர்கள் , ஏமாறுகிறவர்கள் .. இது நடந்து கொண்டு தான் இருக்கின்றது. எனவே நாம் இந்த இயந்திரமயமான உலகத்தின் சந்தோஷத்தையும் துயரத்தையும் கண்டு கலங்கிவிட கூடாது. கிருஷ்ண உணர்வை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி நம் எண்ணங்கள் இருக்க வேண்டும். எப்படி செயல்படுத்துவது. சைதன்ய மகாபிரபு இதற்கு ஒரு சிறந்த சூத்திரம் கொடுத்துள்ளார் : harer nāma harer nāma harer
ஆக அவர்களின் மாநாடுகள், ஐக்கிய நாடுகள் அமைப்பு, அறிவியல் முன்னேற்றம், கல்வி அமைப்பு, தத்துவம், இப்படி பல விஷயங்கள் அனைத்துமே இந்த பௌதிக உலகில் எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பதற்காகத் தான். க்ரிஹ-வ்ரதானாம். இந்த உலகில் எப்படி இன்பம் பெறுவது என்பது தான் நோக்கம். அது சாத்தியம் இல்லை. இதை அந்த மூடர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால்  கிருஷ்ணரிடம் வந்தே ஆகவேண்டும். மாம் உபேத்ய து கௌந்தேய துக்காலயம் அஷாஷ்வதம் நாப்னுவந்தி ([[Vanisource:BG 8.15 (1972)|பகவத் கீதை 8.15]]). கிருஷ்ணர் கூறுகிறார், "ஒருவன் என்னிடம் ஒருமுறை வந்துவிட்டால், துக்கம் நிறைந்த இந்த உலகிற்கு அவன் மீண்டும் திரும்புவதில்லை." துக்காலயம். இந்த ஜட உலகை கிருஷ்ணர் துக்காலயம் என்று கூறுகிறார். ஆலயம் என்றால் இடம், மற்றும் துக்க என்றால் துயரம். இங்கு எல்லாமே துயரம் நிறைந்தது தான். ஆனால் மாயா சக்தியின் மயக்கத்திலுள்ள மூடர்கள், இந்த துயரத்தை இன்பமாக கருதுகிறார்கள். இது வெறும் மாயை. இது இன்பமே கிடையாது. ஒரு மனிதன் இரவும் பகலும் உழைக்கிறான். எதற்காக? "எங்களுக்கு இறைவன்மீது நம்பிக்கை உண்டு. இந்த காகிதத்தை பெற்றுக்கொள், இந்தா நூறு டாலர். நீ ஒரு ஏமாளி." என்று எழுதப்பட்ட ஒரு காகிதத்தை பெறுவதற்காக. இல்லையா? "கடவுளின்மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். நான் உனக்கு இதன் மதிப்பை செலுத்த கடமை பட்டிருக்கிறேன். இப்போதைக்கு இந்த காகிதத்தை பெற்றுக்கொள்." ஒரு பைசா கூட மதிப்பில்லாத காகிதம். ஆனால் நூறு  டாலர் என்று எழுதப்பட்டிருக்கிறது. "ஆகா எனக்கு இந்த காகிதம் கிடைத்திருக்கிறது." நான் வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்துவிட்டேன் என நினைக்கிறோம். அவ்வளவு தான். ஏமாற்றுக்காரர்களும் ஏமாளிகளும். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. எனவே நாம் இந்த பௌதிக உலகத்தின் சந்தோஷத்தையும் துயரத்தையும் கண்டு பாதிப்படைய கூடாது. கிருஷ்ண பக்தியை எப்படி நிறைவேற்றுவது என்பதுதான் நம் குறிக்கோளாக இருக்க வேண்டும். எப்படி செயல்படுத்துவது? சைதன்ய மகாபிரபு இதற்கு ஒரு சுலபமான வழிமுறையை வழங்கியிருக்கிறார்: ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம் கலௌ நாஸ்தி எவ நாஸ்தி எவ நாஸ்தி எவ கதிர் அன்யதா ([[Vanisource:CC Adi 17.21|சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை 17.21]]) இந்த கலியுகத்தில், உங்களால் கடும் தவங்களையோ, நோன்புகளையோ கடைபிடிக்க முடியாது. ஹரே கிருஷ்ண நாமத்தை ஜெபித்தால் போதும். அதையும் நம்மால் செய்ய முடிவதில்லை. போதுமா? நாம் எவ்வளவு துரதிருஷ்டசாலிகள். இது தான் கலியுகத்தின் நிலைமை. மந்தாஹா சுமந்த-மதயோ மந்த-பாக்ய உபத்ருதாஹா ([[Vanisource:SB 1.1.10|ஸ்ரீமத் பாகவதம் 1.1.10]]). அவர்கள் அயோக்கியர்கள், மந்த. மந்த என்றால் மிகவும் மோசமான, மந்த. மற்றும் சுமந்த-மதயஹ. அதாவது அவர்கள் எதையாவது மேம்படுத்த நினைத்தால், யாரோ ஒரு அயோக்கிய குருஜி மகாராஜாவை ஏற்றுக்கொள்வார்கள். மந்தாஹா சுமந்த-மதயஹ. மக்களுக்கு சாஸ்திரங்களிலிருந்து முறையாக எதுவும் வழங்காத ஒருவனை: "ஆகா எவ்வளவு நல்லவர்," என அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆக முதலில் இவர்கள் எல்லாருமே மோசமானவர்கள், மேலும் இவர்கள் ஏதாவது ஏற்றுக்கொண்டால் அதுவும் மோசமானதாகத் தான் இருக்கும். ஏன்? துரதிருஷ்டசாலிகள். மந்தாஹா சுமந்த-மதயோ மந்த-பாக்யாஹா ([[Vanisource:SB 1.1.10|ஸ்ரீமத் பாகவதம் 1.1.10]]). மந்த-பாக்யாஹா என்றால் துரதிஷ்டசாலிகள். அதற்கும் மேல் உபத்ருதாஹா. கடுமையான வரி கட்டணங்கள், வறட்சி, உணவு பஞ்சம் இப்படி பல விஷயங்களால் எப்பொழுதும் துன்பப்படுகிறார்கள். இது தான் கலியுகத்தின் நிலைமை. எனவே சைதன்ய மகாபிரபு சொன்னார்... சைதன்ய மகாபிரபு அல்ல. அது வேத இலக்கியங்களில் இருக்கிறது. அதாவது உங்களால் இந்த யுகத்தில் யோக பயிற்சியோ, தியானமோ, பெரிய பெரிய யாக யஞ்யங்களையோ செய்யமுடியாது, கடவுளை வழிபடுவதற்கு பெரிய பெரிய கோயில்களையும் கட்ட முடியாது. இந்த காலத்தில் அது மிக மிக கடினமான காரியம். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே / ஹரே ராம ஹரே ராம , ராம ராம ஹரே ஹரே என்று ஜெபித்தாலே போதும், பிறகு படிப்படியாக நீங்களே அழிவற்ற நிலையை பெறுவது எப்படி என்பதை புரிந்துகொள்வீர்கள். மிக்க நன்றி.  
 
:harer nāma harer nāma harer nāmaiva kevalam
:kalau nāsty eva nāsty eva nāsty eva gatir anyathā
:([[Vanisource:CC Adi 17.21|CC Adi 17.21]])  
 
இந்த கலியுகத்தில், உங்களால் துறவறத்தையோ அல்லது நோன்புகளையோ கடைபிடிக்க இயலாது. ஹரே கிருஷ்ணா நாமத்தை ஜெபியுங்கள். அதையும் நம்மால் செய்ய முடிவதில்லை. நாம் எவ்வளவு துரதிருஷ்ட வசமானவர்கள். இது தான் கலியுகத்தின் நிலைமை Mandāḥ sumanda-matayo manda-bhāgyā upadrutāḥ ([[Vanisource:SB 1.1.10|SB 1.1.10]]). அவர்கள் படுபாவிகள் .. மண்டா . மண்டா என்றால் தீயது என்று பொருள். And sumanda-matayaḥ..அவர்கள் எதையாவது மேம்படுத்த நினைத்தால், யாரோ ஒரு முட்டாளை கூட குருவாக ஏற்றுக்கொள்வார்கள். Mandāḥ sumanda-matayaḥ. அங்கீகாரம் இல்லாத ஒரு கூட்டம் அதை சரி என்று ஏற்றுக்கொண்டு நன்றாக இருக்கின்றது என்று புகழ்வர். எனவே, இவர்கள் எல்லாருமே தீயவர்கள் .. இவர்கள் ஏற்றுக்கொள்ளும் அனைத்தும் தீயவை. ஏன்? துரதிஷ்டம் . Mandāḥ sumanda-matayo manda-bhāgyāḥ ([[Vanisource:SB 1.1.10|SB 1.1.10]]). Manda-bhāgyāḥ என்றால் துரதிஷ்டம். அதற்கும் மேல் upadrutāḥ. வட்டி, வரி போன்றவற்றால் தொந்தரவுகள், மழை இல்லாமை, உணவு பற்றாக்குறை, இது போல் பல. இது தான் கலியுகத்தின் நிலைமை. எனவே சைதன்ய மகாபிரபு சொன்னார்... அவர் மட்டும் சொல்லவில்லை. வேதம் சொல்கிறது.. யோகா போன்றவற்றை செய்ய முடியாது. தியானம், பெரிய தானங்களை செய்யவது, பெரிய தியாகங்களை செய்வது, இறைவனை பூஜிக்க பெரிய பெரிய கோவில்களை கட்டுவது. இந்த காலத்தில் அது மிக மிக கடினம். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ... ஹரே ராம ஹரே ராம , ராம ராம ஹரே ஹரே என்று கடவுளின் நாமத்தை ஜபித்துக்கொண்டே இருங்கள். படிப்படியாக நீங்களே அழிவற்ற நிலையை பெறுவது பற்றி புரிந்துகொள்வீர்கள் ..மிக்க நன்றி..
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 18:43, 29 June 2021



Lecture on BG 2.15 -- London, August 21, 1973

ஆக அவர்களின் மாநாடுகள், ஐக்கிய நாடுகள் அமைப்பு, அறிவியல் முன்னேற்றம், கல்வி அமைப்பு, தத்துவம், இப்படி பல விஷயங்கள் அனைத்துமே இந்த பௌதிக உலகில் எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பதற்காகத் தான். க்ரிஹ-வ்ரதானாம். இந்த உலகில் எப்படி இன்பம் பெறுவது என்பது தான் நோக்கம். அது சாத்தியம் இல்லை. இதை அந்த மூடர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் கிருஷ்ணரிடம் வந்தே ஆகவேண்டும். மாம் உபேத்ய து கௌந்தேய துக்காலயம் அஷாஷ்வதம் நாப்னுவந்தி (பகவத் கீதை 8.15). கிருஷ்ணர் கூறுகிறார், "ஒருவன் என்னிடம் ஒருமுறை வந்துவிட்டால், துக்கம் நிறைந்த இந்த உலகிற்கு அவன் மீண்டும் திரும்புவதில்லை." துக்காலயம். இந்த ஜட உலகை கிருஷ்ணர் துக்காலயம் என்று கூறுகிறார். ஆலயம் என்றால் இடம், மற்றும் துக்க என்றால் துயரம். இங்கு எல்லாமே துயரம் நிறைந்தது தான். ஆனால் மாயா சக்தியின் மயக்கத்திலுள்ள மூடர்கள், இந்த துயரத்தை இன்பமாக கருதுகிறார்கள். இது வெறும் மாயை. இது இன்பமே கிடையாது. ஒரு மனிதன் இரவும் பகலும் உழைக்கிறான். எதற்காக? "எங்களுக்கு இறைவன்மீது நம்பிக்கை உண்டு. இந்த காகிதத்தை பெற்றுக்கொள், இந்தா நூறு டாலர். நீ ஒரு ஏமாளி." என்று எழுதப்பட்ட ஒரு காகிதத்தை பெறுவதற்காக. இல்லையா? "கடவுளின்மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். நான் உனக்கு இதன் மதிப்பை செலுத்த கடமை பட்டிருக்கிறேன். இப்போதைக்கு இந்த காகிதத்தை பெற்றுக்கொள்." ஒரு பைசா கூட மதிப்பில்லாத காகிதம். ஆனால் நூறு டாலர் என்று எழுதப்பட்டிருக்கிறது. "ஆகா எனக்கு இந்த காகிதம் கிடைத்திருக்கிறது." நான் வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்துவிட்டேன் என நினைக்கிறோம். அவ்வளவு தான். ஏமாற்றுக்காரர்களும் ஏமாளிகளும். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. எனவே நாம் இந்த பௌதிக உலகத்தின் சந்தோஷத்தையும் துயரத்தையும் கண்டு பாதிப்படைய கூடாது. கிருஷ்ண பக்தியை எப்படி நிறைவேற்றுவது என்பதுதான் நம் குறிக்கோளாக இருக்க வேண்டும். எப்படி செயல்படுத்துவது? சைதன்ய மகாபிரபு இதற்கு ஒரு சுலபமான வழிமுறையை வழங்கியிருக்கிறார்: ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம் கலௌ நாஸ்தி எவ நாஸ்தி எவ நாஸ்தி எவ கதிர் அன்யதா (சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை 17.21) இந்த கலியுகத்தில், உங்களால் கடும் தவங்களையோ, நோன்புகளையோ கடைபிடிக்க முடியாது. ஹரே கிருஷ்ண நாமத்தை ஜெபித்தால் போதும். அதையும் நம்மால் செய்ய முடிவதில்லை. போதுமா? நாம் எவ்வளவு துரதிருஷ்டசாலிகள். இது தான் கலியுகத்தின் நிலைமை. மந்தாஹா சுமந்த-மதயோ மந்த-பாக்ய உபத்ருதாஹா (ஸ்ரீமத் பாகவதம் 1.1.10). அவர்கள் அயோக்கியர்கள், மந்த. மந்த என்றால் மிகவும் மோசமான, மந்த. மற்றும் சுமந்த-மதயஹ. அதாவது அவர்கள் எதையாவது மேம்படுத்த நினைத்தால், யாரோ ஒரு அயோக்கிய குருஜி மகாராஜாவை ஏற்றுக்கொள்வார்கள். மந்தாஹா சுமந்த-மதயஹ. மக்களுக்கு சாஸ்திரங்களிலிருந்து முறையாக எதுவும் வழங்காத ஒருவனை: "ஆகா எவ்வளவு நல்லவர்," என அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆக முதலில் இவர்கள் எல்லாருமே மோசமானவர்கள், மேலும் இவர்கள் ஏதாவது ஏற்றுக்கொண்டால் அதுவும் மோசமானதாகத் தான் இருக்கும். ஏன்? துரதிருஷ்டசாலிகள். மந்தாஹா சுமந்த-மதயோ மந்த-பாக்யாஹா (ஸ்ரீமத் பாகவதம் 1.1.10). மந்த-பாக்யாஹா என்றால் துரதிஷ்டசாலிகள். அதற்கும் மேல் உபத்ருதாஹா. கடுமையான வரி கட்டணங்கள், வறட்சி, உணவு பஞ்சம் இப்படி பல விஷயங்களால் எப்பொழுதும் துன்பப்படுகிறார்கள். இது தான் கலியுகத்தின் நிலைமை. எனவே சைதன்ய மகாபிரபு சொன்னார்... சைதன்ய மகாபிரபு அல்ல. அது வேத இலக்கியங்களில் இருக்கிறது. அதாவது உங்களால் இந்த யுகத்தில் யோக பயிற்சியோ, தியானமோ, பெரிய பெரிய யாக யஞ்யங்களையோ செய்யமுடியாது, கடவுளை வழிபடுவதற்கு பெரிய பெரிய கோயில்களையும் கட்ட முடியாது. இந்த காலத்தில் அது மிக மிக கடினமான காரியம். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே / ஹரே ராம ஹரே ராம , ராம ராம ஹரே ஹரே என்று ஜெபித்தாலே போதும், பிறகு படிப்படியாக நீங்களே அழிவற்ற நிலையை பெறுவது எப்படி என்பதை புரிந்துகொள்வீர்கள். மிக்க நன்றி.