TA/Prabhupada 0564 - கடவுளுக்கு கீழ்படியுங்கள், கடவுளை நேசியுங்கள் என்று கூறுவதே எனது பணி: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0564 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Int...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0563 - Give the Dog a Bad Name and Hang it|0563|Prabhupada 0565 - I am Training them How to Control the Senses|0565}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0563 - ஒரு கெட்டப் பெயரைக்கொடுத்து நாயைக் கொல்லுங்கள்|0563|TA/Prabhupada 0565 - இந்திரியங்களை கட்டுப்படுத்துவது எப்படியென்று அவர்களுக்கு பயிற்சியளிக்கிறேன்|0565}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 30: Line 30:

<!-- BEGIN TRANSLATED TEXT (from DotSub) -->
<!-- BEGIN TRANSLATED TEXT (from DotSub) -->
பத்திரிகையாளர்: இந்த கேள்விகளை நான் உங்களிடம் கேலியாக கேட்கவில்லை. தயவுசெய்து புரிந்துக்கொள்ளவும். உங்கள் விளக்கம் என்ன, அல்லது அது கொள்கையளவில் எவ்வாறு வேறுபடுகிறது பத்து கட்டளைகளின் அடிப்படை யூத-கிறிஸ்தவ நெறிமுறையிலிருந்து? இது எவ்வாறு வேறுபடுகிறது? பிரபுபாதா: எந்த வித்தியாசமும் இல்லை.  
பத்திரிகையாளர்: இந்த கேள்விகளை நான் உங்களிடம் கேலியாக கேட்கவில்லை. தயவுசெய்து புரிந்துக்கொள்ளவும். உங்கள் விளக்கம் என்ன, அல்லது அது கொள்கையளவில் எவ்வாறு வேறுபடுகிறது பத்து கட்டளைகளின் அடிப்படை யூத-கிறிஸ்தவ நெறிமுறையிலிருந்து? இது எவ்வாறு வேறுபடுகிறது?  
 
பிரபுபாதா: எந்த வித்தியாசமும் இல்லை.  

பத்திரிகையாளர்: சரி. அப்படியானால் நீங்கள் என்ன வழங்க உள்ளீர்கள்... நான் "நீங்கள்" என்று சொல்லும்போது நான் அதைக் குறிக்கிறேன் (தெளிவற்றது).
பத்திரிகையாளர்: சரி. அப்படியானால் நீங்கள் என்ன வழங்க உள்ளீர்கள்... நான் "நீங்கள்" என்று சொல்லும்போது நான் அதைக் குறிக்கிறேன் (தெளிவற்றது).
Line 36: Line 38:
பிரபுபாதா: ஆம், ஆம்.  
பிரபுபாதா: ஆம், ஆம்.  

பத்திரிகையாளர்: அடிப்படையில், கிறிஸ்தவ நெறிமுறைகள் அல்லது யூத நெறிமுறைகளை விட வேறுபட்டதாக என்ன சொல்கிறீர்கள்? பிரபுபாதா: ஏனென்றால், நான் சொன்னது போல், அவர்களில் யாரும் கடவுளின் கட்டளையை கண்டிப்பாக பின்பற்றவில்லை. "கடவுளின் கட்டளையை நீங்கள் பின்பற்றுங்கள்" என்று நான் வெறுமனே சொல்கிறேன். அது எனது செய்தி.  
பத்திரிகையாளர்: அடிப்படையில், கிறிஸ்தவ நெறிமுறைகள் அல்லது யூத நெறிமுறைகளை விட வேறுபட்டதாக என்ன சொல்கிறீர்கள்?  
 
பிரபுபாதா: ஏனென்றால், நான் சொன்னது போல், அவர்களில் யாரும் கடவுளின் கட்டளையை கண்டிப்பாக பின்பற்றவில்லை. "கடவுளின் கட்டளையை நீங்கள் பின்பற்றுங்கள்" என்று நான் வெறுமனே சொல்கிறேன். அது எனது செய்தி.  

பத்திரிகையாளர்: வேறுவிதமாகக் கூறினால், "நீங்கள் அந்தக் கொள்கைகளுக்குக் கீழ்ப்படிகிறீர்கள்."
பத்திரிகையாளர்: வேறுவிதமாகக் கூறினால், "நீங்கள் அந்தக் கொள்கைகளுக்குக் கீழ்ப்படிகிறீர்கள்."

Latest revision as of 07:46, 31 May 2021

Press Interview -- December 30, 1968, Los Angeles

பத்திரிகையாளர்: இந்த கேள்விகளை நான் உங்களிடம் கேலியாக கேட்கவில்லை. தயவுசெய்து புரிந்துக்கொள்ளவும். உங்கள் விளக்கம் என்ன, அல்லது அது கொள்கையளவில் எவ்வாறு வேறுபடுகிறது பத்து கட்டளைகளின் அடிப்படை யூத-கிறிஸ்தவ நெறிமுறையிலிருந்து? இது எவ்வாறு வேறுபடுகிறது?

பிரபுபாதா: எந்த வித்தியாசமும் இல்லை.

பத்திரிகையாளர்: சரி. அப்படியானால் நீங்கள் என்ன வழங்க உள்ளீர்கள்... நான் "நீங்கள்" என்று சொல்லும்போது நான் அதைக் குறிக்கிறேன் (தெளிவற்றது).

பிரபுபாதா: ஆம், ஆம்.

பத்திரிகையாளர்: அடிப்படையில், கிறிஸ்தவ நெறிமுறைகள் அல்லது யூத நெறிமுறைகளை விட வேறுபட்டதாக என்ன சொல்கிறீர்கள்?

பிரபுபாதா: ஏனென்றால், நான் சொன்னது போல், அவர்களில் யாரும் கடவுளின் கட்டளையை கண்டிப்பாக பின்பற்றவில்லை. "கடவுளின் கட்டளையை நீங்கள் பின்பற்றுங்கள்" என்று நான் வெறுமனே சொல்கிறேன். அது எனது செய்தி.

பத்திரிகையாளர்: வேறுவிதமாகக் கூறினால், "நீங்கள் அந்தக் கொள்கைகளுக்குக் கீழ்ப்படிகிறீர்கள்."

பிரபுபாதா: ஆம். "நீங்கள் கிறிஸ்தவர், ஹிந்துவாக மாறுங்கள், அல்லது நீங்கள் என்னிடம் வாருங்கள்" என்று நான் சொல்லவில்லை. நான் வெறுமனே "நீங்கள் இந்த கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்" என்று கூறுகிறேன். அது என் உத்தரவு. நான் உங்களை சிறந்த கிறிஸ்தவனாக ஆக்குகிறேன். அதுவே எனது பணி. "கடவுள் அங்கு இல்லை, கடவுள் இங்கே இருக்கிறார்" என்று நான் சொல்லவில்லை, ஆனால் "நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியுங்கள்" என்று நான் வெறுமனே சொல்கிறேன். அதுவே எனது பணி. நீங்கள் இந்த கொள்கை பின்பற்றி கிருஷ்ணரை கடவுளாக ஏற்றுக்கொள்ள வேண்டும், வேறு யாரும் இல்லை என்று நான் சொல்லவில்லை. இல்லை. நான் சொல்லவில்லை. நான் சொல்கிறேன், "தயவுசெய்து கடவுளுக்குக் கீழ்ப்படியுங்கள். தயவுசெய்து கடவுளை நேசிக்க முயற்சி செய்யுங்கள்" என்று. அதுவே எனது பணி.

பத்திரிகையாளர்: ஆனால் மீண்டும் ...

பிரபுபாதா: மேலும் கடவுளை எப்படி நேசிக்க வேண்டும் என்பதற்கான வழியை நான் தருகிறேன். நீங்கள் ஒப்புக் கொண்டால், மிக எளிதாக, எப்படி நேசிப்பது என்று நான் தெரிவிக்கிறேன்.

பத்திரிகையாளர்: சரி, பார், மீண்டும் நாங்கள் இதைத் திரும்பப் பெறுகிறோம் ...

பிரபுபாதா: எனவே நடைமுறையில் நீங்கள் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை நீங்கள் உணர்கிறீர்கள்.

பத்திரிகையாளர்: ஆம், எனக்கு புரிகிறது. நான் அதனை மதிக்கிறேன்.

பிரபுபாதா: ஆம், நீங்கள் கடவுளை நம்புகிறீர்கள், நான் கடவுளை நம்புகிறேன். நான் வெறுமனே "நீங்கள் கடவுளை நேசிக்க முயற்சி செய்யுங்கள் " என்று கூறுகிறேன்.

பத்திரிகையாளர்: சரி, நான் ... நான் இன்னும் ... நான் குழப்பமடைகிறேன் என்பது இல்லை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது ... பிரபுபாதா: நீங்கள் இன்னும் குழப்பத்தில் இருக்கிறீர்களா?

பத்திரிகையாளர்: இல்லை, இல்லை, நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. என் குழப்பத்தின் காரணம் மற்றும் அதனை உருவாக்கும் கேள்வி... நான் என்று சொல்லும்போது, ​​நானும், எங்கள் வாசகர்கள் பலரும் ... அது ஏன் ...? மீண்டும் கேள்வி கேட்கிறேன். என் மனதில் தெளிவாக இருக்கும்படி கேட்கிறேன். உங்கள் வாயில் வார்த்தைகளை திணிக்க நான் விரும்பவில்லை, ஆனால் இதை இப்படியே சொல்கிறேன். நீங்கள் சொல்வது... உங்கள் நோக்கம் மற்றும் யூத, கிறிஸ்தவ, மேற்கத்திய நெறிமுறைகளின் பணி ஒரே மாதிரியாக இருந்தால், மீண்டும் அதே கேள்வியைக் கேட்கிறேன், ஏன்... இளையவர்கள் அல்லது பொதுவாக மக்கள் ஏன் அதிருப்தி அடைந்துள்ளனர், கிழக்கத்திய மதத்தை நோக்கி செல்ல முயற்சிக்கிறார்கள், அவற்றின் நோக்கம் அல்லது முன்மாதிரி மேற்கைப் போலவே இருந்தால். முன்மாதிரி ஒரே மாதிரியாக இருந்தால் அவர்கள் ஏன் கிழக்கு நோக்கி செல்கிறார்கள்?

பிரபுபாதா: இந்த கிறிஸ்தவ மக்கள், தங்கள் நடைமுறையில் பின்பற்றும் வகையில் மக்களுக்கு கற்பிக்கவில்லை. நான் அவர்களுக்கு நடைமுறையில் கற்பிக்கிறேன்.

பத்திரிகையாளர்: வேறுவிதமாகக் கூறினால், ஒவ்வொரு நாளும், ஒரு நடைமுறை ஏதுவானது என்று நீங்கள் கருதுவதை அவர்களுக்கு கற்பிக்கிறீர்கள். ஆன்மாவின் இந்த பூர்த்தி பெறுவதற்கான தினசரி முறை.

பிரபுபாதா: ஆம். எப்படி ... கடவுளின் அன்பு பைபிள் அல்லது பழைய ஏற்பாடு மற்றும் கீதையில் கற்பிக்கப்படுகிறது, அது சரி. ஆனால் கடவுளை எப்படி நேசிக்க வேண்டும் என்பதை நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கவில்லை. கடவுளை எப்படி நேசிக்க வேண்டும் என்பதை நான் அவர்களுக்கு கற்பிக்கிறேன். அதுதான் வித்தியாசம். எனவே இளைஞர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.

பத்திரிகையாளர்: சரி. எனவே முடிவும் ஒன்றுதான். அது அங்கு செல்வதற்கான முறை.

பிரபுபாதா: முறை அல்ல. நீங்கள் பின்பற்றுவதில்லை, முறை கூட உள்ளது. நான் சொல்வது போல், "கொல்ல வேண்டாம்" என்று முறை உள்ளது, நீங்கள் கொல்கிறீர்கள்.

பத்திரிகையாளர்: நான் உணர்கிறேன், ஆனால் உங்கள் ... முடிவு ஒன்றே. உங்கள் முடிவு ...

பிரபுபாதா: முடிவு ஒன்றே.

பத்திரிகையாளர்: ஒன்றே, ஆனால் அது வழி ...

பிரபுபாதா: முறையும் ஒன்றே. ஆனால் அவர்கள் முறையைப் பின்பற்ற மக்களுக்கு கற்பிக்கவில்லை. நான் எவ்வாறு பின்பற்ற வேண்டும், எப்படி செய்வது என்று நடைமுறையில் அவர்களுக்கு கற்பிக்கிறேன்.