TA/660812 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
" வேத இலக்கியத்தின்படி நான்கு சமூகப் பிரிவுகள் மனித குலத்தில் உண்டு: பிரம்மச்சாரி, கிருஹஸ்தர், வானப்பிரஸ்தம், ‌ சந்நியாசம். பிரம்மச்சாரி என்றால் மாணவப் பருவம், ஏறக்குறைய மாணவப் பருவம். கிருஹஸ்தர் என்றால் மாணவ பருவத்திற்குப் பிறகு குடும்ப வாழ்க்கையை நடத்துபவர். வானப்பிரஸ்தம் என்றால் ஓய்வு பெற்ற வாழ்வு. சந்நியாசம் என்றால் துறவு வாழ்க்கை. அவர்களுக்கு உலக விவகாரங்களில் எந்த தொடர்பும் இல்லை. இவையே மனித சமூகத்தின் நான்கு வெவ்வேறு நிலைகள்."
660812 - சொற்பொழிவு BG 04.24-34 - நியூயார்க்