TA/660902 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"இப்பௌதிக உலகிலுள்ள ஒவ்வொருவரும் சேவகர்களே. யாரும் எஜமானர் அல்ல. ஒருவன் "நான் ஒரு எஜமானன்" என்று எண்ணுகிறான். ஆனால் உண்மையில் அவன் ஒரு சேவகன். உங்களுக்கு ஒரு குடும்பம் இருந்தால், உங்களுடைய மனைவி, குழந்தைகள், வணிகத்தின் சேவகர்களின் எஜமானராக உங்களை நீங்கள் எண்ணிக் கொண்டால், அது தவறு. நீங்கள் உங்களது மனைவியின் சேவகர், நீங்கள் உங்களது குழந்தைகளின் சேவகர், நீங்கள் உங்களின் சேவகர்களின் சேவகர். அதுவே உங்களின் உண்மையான நிலை." |
660902 - சொற்பொழிவு BG 06.01-4 - நியூயார்க் |