TA/660904 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உடல் சார்ந்த எண்ணங்களைக் கொண்டிருக்கும் வரை, 'நான்' என்கையில் என் உடலையே நினைப்பேன். உடல் சார்ந்த எண்ணத்தை கடக்கும்போது, 'நான் எனது மனம்' என்று எண்ணுகிறேன். ஆனால் உண்மையான ஆன்மீக தளத்தில் நிலை பெறும்போது நான் என்பது 'தூய ஆன்மீக ஆத்மா' என்பதாகும்."
660904 - சொற்பொழிவு BG 06.04-12 - நியூயார்க்