TA/661007 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"இந்த உடலின் தேவை நான்கு: நாம் ஏதாவது சாப்பிட வேண்டும்; நாம் ஓய்வெடுக்க வேண்டும், சிறிது நேரம் தூங்க வேண்டும்; எதிரியின் தாக்குதலில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்; பாலியல் வாழ்க்கைக்கான வசதியும் நமக்கு இருக்க வேண்டும். இந்த உடலை பராமரிக்க இந்த விஷயங்கள் அவசியம். ஆனால் இந்தப் பௌதீக சிக்கலில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளப் போகும் ஒருவர், இதை அதிகமாகப் பயன்படுத்த முடியாது. கட்டுப்பாடு இருக்க வேண்டும்." |
661007 - சொற்பொழிவு BG 07.11-16 - நியூயார்க் |