TA/661126 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"வேத அறிவை கேட்பதின் வழியாக பெறுகிறோம். புத்தகங்கள் தேவையில்லை. ஆனால் இந்த கலியுகம், 5,000 வருடங்களுக்கு முன் ஆரம்பமானதும், அவை பதிவு செய்யப்பட்டன, மெலும் முறையாக... வேதங்கள், ஒன்றுதான் இருந்தது, அதர்வ வேதம். பிறகு வியாஸதேவ், அதை தெளிவாக்குவதற்காக, நான்காக பிரித்து, அவருடைய பல சீடர்களிடம் வேதபள்ளியின் பொறுப்பை ஒப்படைதார். பிறகு மீண்டும் மகாபாரதம், புராணங்கல் தொகுத்தார், வேத அறிவை பொது மக்கள் புரிந்துக் கொள்ளும் விதமாக செய்தார்." |
661126 - சொற்பொழிவு CC Madhya 20.124-125 - நியூயார்க் |