TA/661129 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"கடவுள் கிருஷ்ணர் வேண்டுமென்றால் பக்தி சேவையைத் தவிர வேறு வழியில்லை. யோகமோ, தத்துவ கற்பனையோ, சடங்குகளோ, வேத இலக்கியங்களின் கற்கையோ, தவமோ, விரதங்களோ... எதுவுமல்ல. இவ்வனைத்து சூத்திரங்களும் ஆன்மீக உணர்வைப் பெறுவதற்காகப் பரிந்துரைக்கப்பட்டவை, அவை குறிப்பிட்டளவு முன்னேறுவதற்கு உதவலாம், ஆனால் பரம புருஷ பகவானுடன் தனிப்பட்ட அனுபவம் வேண்டுமெனில், பக்தி சேவையை, கிருஷ்ண உணர்வைத் தான் ஏற்க வேண்டும். வேறு வழி இல்லை." |
661129 - சொற்பொழிவு CC Madhya 20.137-142 - நியூயார்க் |