TA/661204 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"பகவானே கதி. கதி என்றால் சேரவேண்டிய இடம். நாம் சேரவேனண்டிய இடம் எதுவென்று நமக்கு தெரியவில்லை. அறியாமையாலும், மாய தோற்றத்தில் உள்ள ஈர்ப்பினாலும், வாழ்க்கையில் நாம் சேரவேனண்டிய இடம் எதுவென்று நமக்கு தெரியவில்லை. ந தெ விடு: ஸவார்தா-கதிம் ஹி விஷ்னும் (வானிஸொஸ்: ஸ்ரீ.பா. 7.5.31 |
[[ஸ்ரீ.பா. 7.5.31). அவர்களுடைய வாழ்க்கையில் சேரவேனண்டிய இடம் எதுவென்று மக்களுக்கு தெரியவில்லை. வாழ்க்கையின் இலக்கு யாதெனில் நித்தியமான பகவானுடன் இருந்த தொலைந்து போன உறவை புதுப்பிப்பதாகும். அதுதான் அவனுடைய சேரவேனண்டிய இடம்." |Vanisource:661204 - Lecture BG 09.18-19 - New York]] |