TA/661211 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"ஜ்ஞான, யோக₃, ப₄க்தி—தின ஸாத₄னேர வஷே₂
ப்₃ரஹ்ம, ஆத்மா, ப₄க₃வான்-த்ரிவித₄ ப்ரகாஷே₂ (CC Madhya 20.157). "பூரண உண்மை பார்ப்பவரின் பார்வைக்கேற்ப வெளிப்படுகிறார். பூரண உண்மை இரண்டற்ற ஒருவராவார், ஆனால் பார்ப்பவரின் சக்திக்கேற்ப பூரண உண்மை அருவ பிரம்மனாகவோ, இதயத்தினுள் உள்ள பரமாத்மாவாகவோ, பரமபுருஷ பகவானாகவோ வெளிப்படுகிறார்." |
661211 - சொற்பொழிவு CC Madhya 20.156-163 - நியூயார்க் |