TA/661211b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"இந்த கண்களையும் புலன்களையும் நம்ப முடியாது. பக்குவமான அறிவை அதிகாரிகளிடமிருந்து பெற வேண்டும். அதுவே வேத வழிமுறை. கடவுளை அல்லது பரம பூரண உண்மையை தங்கள் குறைபாடுடைய புலன்களின் மூலம் பார்க்க விரும்புபவர்கள், கடவுள் அருவமானவர் என்று கூறுகிறார்கள். அது குறைபாடுடைய புலன்கள் உணர்ந்தறிந்தது. பக்குவமான பார்வையின்படி முழுமுதற் கடவுள் ஒரு நபராவார்." |
661211 - சொற்பொழிவு CC Madhya 20.156-163 - நியூயார்க் |