"ஆன்மீக வாழ்க்கை, பௌதிக வாழ்க்கை யாதெனில் நீங்கள் அனுபவிக்க விரும்பும் போது, இந்த ஜட வளத்தை ஆட்சி செய்ய விரும்புவது, அதுதான் பௌதிக வாழ்க்கை. மேலும் நீங்கள் பகவனின் வேலைக்காரனாக விரும்பும் போது, அதுதான் ஆன்மீக வாழ்க்கை. ஆன்மீக வாழ்க்கை, பௌதிக வாழ்க்கை செயல்களுக்கிடையில் அதிக வேறுபாடு இல்லை. உணர்வுகள் மட்டும் மாற்றப்பட வேண்டும். என் உணர்வுகள் பௌதிக இயற்கையை ஆட்சி செய்ய விரும்பும் போது, அது பௌதிக வாழ்க்கை, மேலும் என் உணர்வுகள் முழுமுதற் கடவுள் கிருஷ்ணருக்கு தொண்டு செய்யும் போது, இது கிருஷ்ண உணர்வு, அதுதான் ஆன்மீக வாழ்க்கை."
|