TA/670105 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் மூட-மதே ப்ராப்தே ஸந்நிஹிதே காலே ந ஹி ந ஹி ரக்ஷதி துக்ருஞ்-கரணே (சங்கராச்சாரியார்) அவர் அறிவுரை கூறுகிறார், "முட்டாள்களே, தத்துவ கற்பனை, இலக்கண அர்த்தம் பற்றி பேசுகிறீர்கள், இப்படியாக மீண்டும் மீண்டும் சக்கையையே மெல்கிறீர்கள். ஓ, இவை அனைத்தும் முட்டாள்த்தனம். இவற்றை செய்வதால் உங்களை காப்பாற்றிக் கொள்ள முடியாது. மரணம் நிகழும் போது கோவிந்தனால் உங்களை காப்பாற்ற முடியும். கோவிந்தனால் மட்டுமே வீழ்ச்சியிலிருந்து உங்களை காக்க முடியும். பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் மூட-மதே." |
670105 - சொற்பொழிவு CC Madhya 21.49-60 - நியூயார்க் |