TA/670106c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஜட செயலில் ஈடுபடுபவர்கள் தனிச் சிறப்பு பெற்றவர்கள் அல்ல. கிருஷ்ணரை பற்றி அறியாதவர்கள் தான் பௌதிகவாதிகள். மேலும் கிருஷ்ண பக்தியின் ஒழுங்குமுறையிலும், கொள்கையிலும் முன்னேற்றம் அடைபவர்கள், அவர்கள் ஆன்மீகவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்ள். எனவே பௌதிகவாதிகளின் நோய், என்னவேன்றால், ஹராவ் அபக்தஸ்ய குதோ மஹத்-குணா மனோ-ரதேன அஸதி தாவதோ பஹி꞉ (ஸ்ரீ.பா. 5.18.12). கிருஷ்ண பக்தியை முழுமையாக எற்றுக்கொள்ளாவிட்டால், நாம் கற்பனையில் அலைந்துக் கொண்டிருப்போம். நீங்கள் பல தத்துவவாதிகள், தத்துவ மருத்துவர்கள், கற்பனையில் யூகித்துக் கொண்டிருப்பதை காணலாம், உண்மையில் அவர்கள் அஸத். அவர்களுடைய செயல்களை பௌதிக நிலையில் காணலாம். ஆன்மீக தன்னுணர்தல் இல்லை. எனவே ஏறக்குறைய, இந்த பௌதிக நிலை எங்கும் இருக்கிறது."
670106 - சொற்பொழிவு CC Madhya 21.62-67 - நியூயார்க்