TA/670223 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆகவே எந்த புகைவண்டி எங்கு இருக்கிறது என்று அவர்களால் கூறமுடியும். விளக்கும் புகைவண்டியின் ஓட்டத்திற்கேற்ப செல்கிறது. அதேபோல், உங்களால் உற்பத்தி செய்யமுடிந்தால், உங்கள் சொந்த சக்தியை பலவிதத்திலும் உற்பத்தி செய்யமுடிந்தால், நவீன பௌதிக நாகரீகம் போல், அவர்கள் இயந்திரங்கள் மூலம் பலவிதமான ஜடசக்திகளை கண்டுபிடிக்கிறார்கள், ஒரே இடத்திலிருந்து மின்னணுக்களால், நிர்வகிக்கிறார்கள். அதேபோல், அது இப்படி..., பௌதிகத்தில் இயன்றால, ஆன்மீகத்தில் ஏன் முடியாது? ஆன்மீகத்தில் இன்னும் மென்மையாக இருக்கும்."
670223 - சொற்பொழிவு CC Adi 07.113-17 - சான் பிரான்சிஸ்கோ