"எனவே பரமாத்மாவுடன், பல சமத்துவமான தன்மைகள் உள்ளன, நான் சொல்வதாவது, உயிர்வாழிகளுக்கு. ஆனால் ஷங்கராசார்யருடைய அறிக்கை அதாவது "நாம் உயிர்வாழிகள், நாமும் பகவான்தான், மேலும் இப்போது நாம் மாயையால் கவரப்பட்டுள்ளோம். நாம் மாயையிலிருந்து விடுபட்டவுடன், நாம் பகவானாகிவிடுவோம்," அது உண்மையல்ல. நீங்கள் பகவானாக முடியாது, ஆனால் நீங்கள் ஏற்கனவே பகவானின் தன்மையை பெற்று இருக்கிறீர்கள், ஓரளவிற்குதான் முழுமையாக அல்ல. ஆகவே நீங்கள் இந்த பௌதிக பிணைப்பிலிருந்து விடுதலை பெற்றதும், உங்கள் இயற்கையான தன்மையை அடைவீர்கள், ஆன்மீக தன்மை."
|