"எனவே சில நேரத்தில், இந்த பௌதிக வாழ்க்கையில் வெறுப்படைந்ததும், நாம் மறக்க விரும்புவோம், அனத்தையும் மறக்க விரும்புவோம். சில நேரத்தில் ஒரு மனிதன் குடிக்கும் பழக்கத்தை ஏற்படித்திக் கொள்வான்: "ஓ, தொழில் பிரச்சனை, பல கவலைகள், தீர்வு காண முடியவில்லை. நான் குடிக்கிறேன்." சில சமயங்களில் போதைப் பொருள், கஞ்ஞா, பாணுக்கு அடிமையாவோம். ஆகயால் இது... சுசுஃபிக்கு போகும் நிலைமையை ஏற்படுத்தும். சில சமயங்களில் நிம்மதியான தூக்கத்திற்காக ஊசி போட்டு கொள்வார்கள். இப்போது தூக்க மாத்திரை, இன்னும் பல பொருள்கள் உள்ளன. உண்மையில், தூய்மையான ஆன்மீக ஆன்மாவாக, நான் மறக்க முயல்கிறேன், ஆனால் நான், இந்த பௌதிக நிலையிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதற்கான உண்மையான் வழியை ஏற்றுக் கொள்ளாததால், நாம் சில இட்டுக்கட்டியவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அது நம்மை காப்பாற்றாது. அது நம்மை காப்பாற்றாது."
|