TA/670318b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
பிரபுபாதர்: இங்கே இரண்டு சுலோகங்கள் உள்ளன. ஒன்று ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண. மற்றொன்று குறுகியது, அது ஹரி போல்; ஹரி போல். நீங்கள் அதையும் பயிற்சி செய்யலாம்.
ஹரி போல். பக்தர்கள்: ஹரி போல். பிரபுபாதர்: ஆம். ஹரி... அது ஹரே கிருஷ்ணாவின் குறுக்கு வழி. ஆம். ஹரி போல். ஹரி போல். என்றால் 'ஹரியின் ஓசை, அல்லது பகவான்', ஹரி போல். எனவே எவரேனும் வாழ்த்தும் போது, சைதன்ய மஹாபிரபு கைகளை உயர்த்தி, 'ஹரி போல்' என்று பதில் அளிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார். |
670318 - சொற்பொழிவு CC Adi 07.149-171 - சான் பிரான்சிஸ்கோ |