TA/680110b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
""மகன்"என்பதன் பொருள் என்ன? மகன் ஒரு தந்தையின் மகன். ஆகவே தந்தை இல்லாவிட்டால், மகனைப் பற்றிய கேள்வியும் இல்லை. கணவன் இல்லாவிட்டால், மனைவி என்ற கேள்விக்கு இடமில்லை. கருப்பு இல்லை என்றால் , வெள்ளை பற்றிய கேள்விக்கு இடமில்லை. இதேபோல், எதனை நாம் புரிந்து கொள்ள முயற்சித்தாலும் அதற்கொரு எதிர்மறை இருக்க வேண்டும். அதுவே இருமை, அல்லது த்வைதா-ஜகத் அல்லது இருமை என்று அழைக்கப்படுகிறது. " |
680110 - சொற்பொழிவு SB 01.05.02 - லாஸ் ஏஞ்சல்ஸ் |