TA/680112 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"தஸ்மாத் குரும் ப்ரபத்யேத (SB 11.3.21):என்று ஸ்ரீமத் பாகவதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது "ஆன்மீக குருவிடம் சரண் அடைய வேண்டும்." தஸ்மாத் குரும் ப்ரபத்யேத ஜிஜ்ஞாஸு:. யார் சரணடைவர்? விசாரத்தில் ஆர்வம் உடையவர். "கடவுள் என்பது என்ன?" உதாரணத்திற்கு, "கடவுள் என்பது என்ன? நான் என்பது என்ன?" இப்போது, இந்த விஷயங்களை அறிவதில் உண்மையான ஆர்வம் இல்லாதவருக்கு ஆன்மீக குருவின் அவசியம் இல்லை." |
680112 - சொற்பொழிவு SB 01.05.04 - லாஸ் ஏஞ்சல்ஸ் |