TA/Prabhupada 0080 - தன்னுடைய இளம் நண்பர்களுடன் விளையாடுவதில் கிருஷ்ணர் மிகவும் ஆர்வம் கொண்டார்



Lecture on CC Madhya-lila 21.13-49 -- New York, January 4, 1967

ஏ-மாத அன்யற்ற ன்āஹி śஊணியே அட்புத்த ய்āāரா śராவṇஏ சித்த ஹைய அவட்ūதா 'க்ṛṣṇஅ-வட்சார் ஆசாṅகிāதாய்ḥ'-śஉக்தேவ-வ்āṇī க்ṛṣṇஅ-சṅகே காட்ட கோப-சṅகிā ன்āஹி ஜுāநீ (ஸீஸீ ம்யாட்ஹியா 21.18-19) உங்களுக்கு தெரியும், கிரிஷ்ணாருடைய இருப்பிடத்தில், பதினாறு வயது மதிக்க தக்க ஒரு பையன், அவருடைய முக்கியமான வேலை, ஆண் நண்பர்களுடன் மாடுகளை மேய்க்கும் மைதானத்திற்கு ஒட்டி செல்வது, அவர்களுடன் விளையாடுவது.. அதுவே கிருஷ்ணாவினுடைய பகல் வேலை. ஷூகுதேவ கோசுவாமி மிக ஆழகாக எழுதியுள்ளார், கிருஷ்ணருடன் விளையாடும் இந்த சிறுவர்கள், அவர்களுடைய முற்பிறவியில், நிறைய பக்தியுள்ள நடவடிக்கைகளில் ஈடுபட்டு புண்ணியங்களை சேர்த்து வைத்துள்ளார்கள். க்ṛதா-புṇய-புñஜுāḥ (ஸ்ப் 10.12.11). ச்āகṁ விஜருḥ. ஈதித்ஹṁ சட்āṁ பிரஹ்மா-சூக்āநுப்ūடிā. ஶுகதெவ கோசுவாமி எழுதுகிறார், கிருஷ்ணருடன் விளையாடும் அந்த சிறுவர்கள், யாருடன் விளையாடுகிறார்கள் ? உலகத்திலேயே மிக உன்னதமான மெய்ப்பொருளுடன் விளையாடுகிறார்கள். மிகப்பெரிய மகா முனிவர்களால் வணங்கப்பட்ட ஈதித்ஹṁ சட்āṁ பிரஹ்மா..பிரஹ்மா-சுக.. பிரஹ்மா, ஆழ் நிலை பிர்மணா உணர்வு நிலை.. பிராமண உணர்வு நிலையை தேக்கி வைத்து இருக்கும் இடம் இது... கிருஷ்ணா கிருஷ்ணருடன் விளையாடும் இந்த சிறுவர்கள், அவரே பிராமண உணர்வு நிலையை கொண்டிருக்கும் தேக்கம். ஈதித்ஹṁ சட்āṁ பிரஹ்மா-சூக்āநுப்ūடிā த்āசியṁ கட்āன்āṁ பார-தைவாதென. மேலும், த்āசியṁ கட்āன்āம் எவரெல்லாம் மிக உயர்ந்த கடவுளை குருவாக ஏற்று கொண்டுளர்களோ, அதாவது பக்தர்கள், அவர்களுக்கெல்லாம் இந்த கிருஷ்ணா பகவானே மிக உயர்ந்த கடவுள். அவரே மிக உயர்ந்த பிராமணன்.. அவரே மிக உயர்ந்த கடவுள். மேலும், ம்āய்āśரித்āன்āṁ நாரா-த்āராகேṇஅ. யாரெல்லாம் லௌகிக உலகத்தின் பால் பற்று கொண்டுளர்களோ, அவர்களுக்கு அவர் ஒரு சாதாரண சிறுவன். ம்āய்āśரித்āன்āṁ நாரா-த்āராகேṇஅ ச்āகṁ விஜருḥ க்ṛதா-புṇய-புñஜுāḥ (ஸ்ப் 10.12.11). கிருஷ்ணாவுடன் இருக்கும் இந்த சிறுவர்கள், கோடான கோடி ஜென்மங்களில் பிறந்து, தங்களை பக்தி மார்கங்களில் இணைத்து கொண்டவர்கள். மற்ற சாதாரண சிறுவர்கள் விளையாடுவதை போல, கிருஷ்ணாவுடன் நேருக்கு நேர் விளையாடும் வாய்ப்பை பெற்று இருக்கிறார்கள். அதேபோல, கிருஷ்ணாவும் தன் இளமையான நண்பர்களுடன் விளையாடி மகிழ்கிறார்.. இது பிரஹ்மா .ஸமிஹிதாவில் குறிப்பிடபட்டுள்ளது. சுரப்īர் ஆபிப்āலயந்தம், லாக்ṣம்ī-சாஸ்ர-śஅட-சம்ப்ரம-சேவியாம்āநாம் (ப்ச். 5.29). இந்த விஷயங்கள் இங்கேயும் விளக்கப்பட்டுள்ளது. ஏக ஏக கோப கரே ஏ வட்ச ஸீāராṇஅ கோṭஇ, அற்புத, śஅṇக, பத்ம, த்āāரா கṇஆனா (ஸீஸீ ம்யாட்ஹியா 21.20) இப்பொழுது அங்கே நிறைய நண்பர்கள், மாது மேய்க்கும் சிறுவர்கள்... யாராலும் கணக்கிட முடியாதது. யாராலும்.... எல்லை இல்லாதது.. அனைத்துமே எல்லை இல்லாதது. அவர்களிடம் எண்ணிக்கையில் அடங்காத மாடுகள், ஆண் தோழர்கள்... அனைத்துமே அளவு கடந்தது.. vetra, veṇu dala, śṛṅga, vastra, alaṅkāra, gopa-gaṇera yata, tāra nāhi lekhā-pāra (CC Madhya 21.21) இப்பொழுது இந்த மாடு மேய்க்கும் சிறுவர்கள், தங்களின் கையில் கம்பு வைத்துள்ளார்கள். மேலும், ஒவ்வொருவரும் புல்லாங்குழாலும் வைத்து இருக்கிறார்கள். மேலும், ஒரு தாமரை பூ , śṛṅகார் , ஒரு கொம்பு. சிங்கார வஸ்திரம் மேலும் மிக அழகான உடை. உடல் முழுவதும் ஆபரணங்கள். கிருஷ்ணருடைய உடை அலங்காரத்தை போலவே அவரது நண்பர்கள், மாடுமேக்கும் சிறுவர்களும் ஆடை அணிந்துள்ளனர். தெய்வீக உலகத்தினுள் நீங்கள் செல்லும்போது, இதில்யார் கிருஷ்ணர் , யார் மற்றவர்கள் என்று கூட உங்களால் புரிந்து கொள்ள முடியாது. அனைவருமே கிருஷ்ணாவைப்போலவே தோன்றுவார்கள்.. அதைப்போலவே, வைகுண்டதிலும் அனைவரும் விஷ்ணுவை போலவே தோற்றம் அளிப்பார்கள். அது சாருப்பிய முக்தி என்று அழைக்கப்படும். வாழும் உயிரினங்கள் தெய்வீக கிரகங்களில் நுழையும்போது கிருஷ்ணவை , விஷ்ணுவை போன்று சிறந்தவர்கள் ஆகி விடுகின்றனர். அங்கே வித்தியாசங்கள் இல்லை. ஏனெனில், அது மெயுலகம். இங்கே அந்த வித்தியாசங்கள் உள்ளன. தனித்தன்மையில் கூட வித்தியாசங்கள் இல்லை என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொருவரின் தனி தன்மையை பற்றி நினைக்கும் பொழுது, அவர்கள் வித்தியாசங்கள் இருப்பதாய் நினைக்கின்றனர். பிறகு விடுதலை என்பது என்ன? ஆமாம். உண்மையில் வித்தியாசங்கள் எதுவும் இல்லை. இதில் இருக்கும் ஒரே வித்தியாசம் கிருஷ்ணருடய மனோபாவமும் மற்றவருடைய மனோபவமும் ஆகும் கிருஷ்ணா மட்டுமே நமது அன்பின் கருப்பொருள் என்கிற கவனத்துடன் இருந்தார்கள். அவ்வளவே. கிருஷ்ணா என்பது மையம். இந்த வழியிலேயே ஒவ்வொரு ஆண், பெண் மற்றும் கிருஷ்ணா, ஆன்மீக பேரின்பத்தை அனைவரும் அனுபவித்து இன்புறுகிறார்கள்.