TA/Prabhupada 0237 - ஹரே கிருஷ்ண, என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் நாம் கிருஷ்ணருடன் தொடர்பில் இருப்போம்

Revision as of 19:03, 29 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0237 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.3 -- London, August 4, 1973

ப்ரத்யும்னா: பிராத்தரின் மகனே.. இந்த இழிவான இயலாமைக்கு வழிவகுக்காதீர்கள் .. அது நீங்கள் இல்லை இது போன்ற சிறிய பலவீனங்களை விட்டுவிடு.. எழுச்சிகொள்.. எதிரிகளை தண்டிப்பவனே... பிரபுபாதா : எனவே பகவான் கிருஷ்ணர் இதை ஊக்குவிக்கிறார் kśūdraṁ hṛdaya-daurbalyam. ஒரு க்ஷத்ரியன் அவ்வாறு கூறுவது, " இல்லை, என்னால் என் இனத்தவரை கொள்ள முடியாது.. என் ஆயுதங்களை கொடுத்துவிடுகிறேன் " இது பலவீனம்.. கோழைத்தனம் . எதற்காக இப்படி செய்கிறாய் ? Kśūdraṁ hṛdaya-daurbalyam.. இப்படி க்ஷத்ரியனாக இருந்துகொண்டு இரக்ககுணம் கொண்டு, உன் கடமை செய்ய மறுத்தால் அது இதயத்தின் பலவீனம் .. இது அர்த்தமற்றது Klaibyaṁ ma sma gamaḥ pārtha naitat tvayy upapadyate. குறிப்பாக நீ.. நீ என் நண்பன்... மக்கள் உன்னை என்ன சொல்லிவிடப்போகிறார்கள் ... இந்த பலவீனத்தை விட்டுவிடு.. எழுந்திரு .. தைரியம் கொள் எனவே.. கிருஷ்ணர் அர்ஜுனரை சண்டையிட செய்ய எப்படி தூண்டுகிறார் என்று பாருங்கள்.. மக்கள் அறியாமையால் சில நேரம் , கிருஷ்ணர் தான் அர்ஜுனரை இப்படி தூண்டி விடுகிறார் என்று சொல்கிறார்கள் அர்ஜுனர் மிகவும் பண்புள்ளவர், வன்முறையற்றவர்.. கிருஷ்ணர் தான் அவரை சண்டையிடச்சொல்லி உற்சாக படுத்துகிறார் இதற்கு பேர் தான் jaḍa-darśana. Jaḍa-darśana. Jaḍa-darśana எனவே சாஸ்திரம் கூறுவது என்னவென்றால் ataḥ śrī-kṛṣṇa-nāmādi na bhaved grāhyam indriyaiḥ (CC Madhya 17.136). Śrī-kṛṣṇa-nāmādi. ஹரே கிருஷ்ணா என்ற மந்திரத்தை சொல்வதின் மூலம் நாம் கிருஷ்ணருடன் தொடர்பில் இருப்போம் கிருஷ்ணருடன் நம்முடைய இணைப்பு இங்கே ஆரம்பமாகிறது எனவே சாஸ்திரம் என்ன சொல்கிறது, ataḥ śrī-kṛṣṇa-nāmādi.ஆதி என்றால் ஆரம்பம் எனவே கிருஷ்ணருடன் நமக்கு எந்த தொடர்பும் இல்லை ஆனால் கிருஷ்ணரின் நாமத்தை ஜெபிப்பதின் மூலம் கிருஷ்ணருடனான நமது தொடர்பு இங்கே ஆரம்பமாகிறது அதை பயிற்சி செய்யவேண்டும் .. நினைத்தவுடன் கிருஷ்ணரை உணர்வது கடினம் அது அல்ல.. ஒருவர் மிகவும் மேம்பட்டவராக இருந்தால், அவரால் உடனடியாக இது சாத்தியம் எனவே śrī-kṛṣṇa-nāmādi. Nāma என்றால் பெயர் கிருஷ்ணா என்பது ஒரு பெயர் மட்டுமல்ல. ஆதி.. அது ஒரு துவக்கம் மற்றும் ஒரு வடிவம் , நடவடிக்கை śravanaṁ kīrtanam (SB 7.5.23). So śravanaṁ kīrtanam, கிருஷ்ணரை பற்றி மகிமைப்படுத்தி, பாடுவது அவருக்கென்று ஒரு வடிவம் உள்ளது nāma என்றால் பெயர் , rupa என்றால் வடிவு Nāma, rūpa... Līlā என்றால் லீலைகள் ... guṇa என்றால் தரம் ; பரிவாரங்களுடன். .. எல்லாம் சேர்ந்து Ataḥ śrī-kṛṣṇa-nāmādi na bhaved (CC Madhya 17.136). Na bhaved grāhyam indriyaiḥ. சாதாரணமான உணர்வுகளினால் கிருஷ்ணரை பெயரையோ , அவரையே உணர முடியாது நம் காதால் கிருஷ்ணரின் நாமத்தை கேட்கிறோம் ஆனால் நம் புலனை சுத்தமாக வைத்துக்கொள்ளாவிட்டால் கேட்பதன் மூலமாகவே சுத்தமாகிவிடும்.. அதற்கு நாம் உதவிட வேண்டும் உதவி என்றால்.. குற்றங்களை துறக்க வேண்டும் . பத்து வகையான குற்றங்கள் இந்த வகையில் நம்மை நாமே தூய்மை படுத்திக்கொள்ளலாம் நான் தீ மூட்ட வேண்டும் என்றால், விறகை காயவிட்டு வேண்டும்.. அது உடனே தீ பிடித்து கொள்ளும் அதே போல் தான்.. நாம ஜெபம் செய்வது நமக்கு உதவும் .. ஆனால் சற்று தாமதமாகத்தான் நாம் குற்றங்களை செய்யாமல் இருந்தால் , தூய்மை நிலையை சீக்கிரமே அடைந்துவிடலாம்..